​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை குடிநீருக்கு பூண்டி ஏரியில் வினாடிக்கு 250 கனஅடி நீர் திறக்கப்பட்டது

சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில், மழைநீர் தவிர கிருஷ்ணா நதி நீரும் இங்கு சேமித்து...

சென்னை மாநகரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் சென்னை மாநகரில் நிலத்தடி நீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளதாக சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான நிலத்தடி நீர்மட்டம்...

கரூர் பகுதியில் 10 ஆண்டுக்கு குடிநீர் பிரச்சினையே ஏற்படாது- அமைச்சர் M.R.விஜயபாஸ்கர்

கரூர் பகுதியில் தரமான மோட்டார்கள் அமைத்து 10 ஆண்டுகாலத்திற்கு குடிநீர் பிரச்சினை வர வாய்ப்பு இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் அருகே மின்னாம்பள்ளி, சோமூர், நெரூர், வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 கோடியே 64...

பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய அரசாணையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோவை மாநகராட்சியுடன் கூடுதலாக சேர்க்கப்படும் பகுதிகளுக்கு  பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக 740 கோடி ரூபாய்...

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வருகிறது கிருஷ்ணா நதி நீர்

கிருஷ்ணா நதியின் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு வருகிற  24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இம்மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் பூண்டி நீர்தேக்கத்திற்கு இந்த நீர் வந்தடையும். பல மாதங்களாக குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் சென்னை மக்களுக்கு...

சாலையில் ஓடி வீணாகி வரும் தண்ணீர்

சென்னை திருமுல்லைவாயல் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் ஓடி வீணாகி வருகிறது. புழல் ஏரியிலிருந்து ஆவடியிலுள்ள ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மற்றும் ஆவடி பகுதி மக்களுக்கான குடிநீர் தேவைக்காக தண்ணீர் ராட்சத...

மெட்ரோ வாட்டரின் புதிய திட்டம் Dial For Water 2.o..!

சென்னையில் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க டயல் ஃபார் வாட்டர் 2.0 என்ற திட்டத்தை மெட்ரோ வாட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ், குடிநீருக்கு பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தின் வாயிலாகவோ, தொலைபேசி மூலமாகவோ திங்கட்கிழமை முதல் இந்த சேவைக்கு முன்பதிவு...

குடிநீர் திட்டங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்

தமிழ்நாட்டில் பல்வேறு குடிநீர் திட்டங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உரிய பராமரிப்பு இல்லாததால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என தி.மு.க. உறுப்பினர் பெரியக்கருப்பன்...

ஜோலார்பேட்டையில் இருந்து இன்று ரயிலில் சென்னைக்கு வருகிறது குடிநீர்..!

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து, 50 வேகன்களில் குடிநீருடன் புறப்பட்ட ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.  சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகள்...

கடலூர் மாவட்டத்தில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும்

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய  கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். தொழில் துறை தொடர்பான 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அவர், கடலூர்...