​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கால் பெரும் சேதம்

இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 62 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். 21 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் வடிந்த நிலையில், வீடுகளுக்கு திரும்பி உள்ள...

6 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் அடுத்து 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தமிழகத்தின் தென்மாவட்டங்களின் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது என்றார். இதனால்...

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

காவிரி டெல்டா பகுதியில் மழை குறைந்துவிட்டதால், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து, திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து, காலை 8 மணி அளவில் வினாடிக்கு 3500 கன அடி தண்ணீர்...

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு...

தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பணிக்கு சென்றவர்களும் நனைந்தவாறே வீடு...

20-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வருகிற 20-ஆம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 3 செ.மீட்டரும்,  பாம்பன், தொண்டியில் 1 செ.மீட்டரும் மழை...

16 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், தமிழகத்தில் வட கிழக்கு...

தமிழகத்தில் குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் 15 அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு

குடிநீர் மற்றும் பாசனத்துக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் 15 அணைகளின் நீர் மட்டம் கனமழை காரணமாக வேகமாக உயர்ந்து வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் 15 அணைகளின் நீர் மட்டம்...

RAIN UPDATES : 8 மாவட்டங்களில் கனமழைக்கும், 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்பு

தமிழ்நாட்டில், அடுத்த 24 மணி நேரத்தில், 8 மாவட்டங்களில் கனமழையும், மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த இரண்டு நாட்களாக, பரவலாக, பெரும்பாலான மாவட்டங்களில், கனமழை பதிவாகி...

6 மாவட்டங்களுக்கு Red Alert, 9 மாவட்டங்களுக்கு Orange Alert

திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதேபோல், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், பரவலான இடங்களில்...