​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அடைமழையிலும் நடத்தப்பட்ட சர்வதேச கார் பந்தயம்

சீனாவில், அடைமழையிலும் நடத்தப்பட்ட சர்வதேச பந்தயத்தில் சீறிய கார்களை, பார்வையாளர் வியந்து ரசித்தனர். ஷாங்காயில் உள்ள பிரபலமான அந்த மைதானத்தில் சர்வதேச கார் பந்தயம் நடத்தப்பட்டது. அப்போது மழை பெய்த போதும் பந்தயம் தொடங்கியது. பந்தயத்தின் ஒவ்வொரு சுற்றிலும் காரின் வேகம் கூடக்கூட,...

மும்பையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் பால்கர் பகுதிகளில் பெய்த கனமழையால், பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வணிக வளாகங்களில் மழைநீர்...

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று கனமழை..!

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது சென்னை, தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், வண்டலூர், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மழை பெய்து வருகிறது.   காஞ்சிபுரத்தில் மாலையில் அதிக மேகமூட்டம் உருவான...

மும்பையில் பலத்த மழை காரணமாக காட்கோபர் மேம்பாலத்தில் விரிசல் - பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை

மும்பையில் பலத்த மழைகாரணமாக காட்கோபர் மேம்பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதால் அந்த பாலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அந்தேரி நடைவழி பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை வெள்ளத்தில் தத்தளித்தது. தாதர் ஹிந்த்...

பிரபல சுற்றுலாத்தலமான சின்சோட்டி அருவி வெள்ளத்தில் சிக்கிய 100க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்பு

மகாராஷ்டிர மாநிலம் சின்சோட்டி ((Chinchoti))அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய, நூற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார். பால்கர்((Palghar)) மாவட்டத்தின் துங்கரேஸ்வரர்((Tungareshwar)) வனப்பகுதியில் உள்ள இந்த அருவி, சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. பருவமழை கொட்டித்தீர்த்ததால், சின்சோட்டி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு...

காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் பலத்த காற்றோடு கொட்டிய கனமழை - படகு வீடுகள் நிறுத்திவைப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில், தென்மேற்கு பருவமழை, புதன்கிழமை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மும்பையில் வியாழக்கிழமை முதல் கனமழை பெய்யத் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது. வருகிற 9ஆம் தேதி முதல், மிக பலத்த மழை பெய்யும் என்றும், இந்திய வானிலை...

விடிய விடிய பெய்த மழையால் குற்றாலத்தில் கொட்டும் நீர்..! சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்

நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்கின்றனர். தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை லேசான மழை பெய்தது. மழை காரணமாக நேற்றிரவில்...

அமெரிக்க மேரிலாண்ட் பகுதியில் வெப்பமண்டல புயல் தாக்கியதால் கனமழை

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தையடுத்து அப்பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெப்பமண்டல புயல் தாக்கியதில், பால்டிமோர், மேரிலாண்ட் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேரிலாண்டில் உள்ள எல்லிகாட் ((Ellicott)) நகர வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 6...