​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோடிக்கணக்கான மக்களை வறுமைக் கோட்டில் இருந்து மீட்டவர் மோடி..! - டிரம்ப் பாராட்டு

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்ற அதிபர் டிரம்ப் இந்தியா ஒருமனதாக தேர்ந்தெடுத்த தலைவர் பிரதமர் மோடிதான் என்று பாராட்டு தெரிவித்தார். ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், மோடியின் தேர்தல் வெற்றியைக் குறிப்பிட்டு இந்திய...

சிந்து மாகாணம் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற உதவுமாறு மோடிக்கு, அமெரிக்க வாழ் சிந்தி மக்கள் வேண்டுகோள்

பாகிஸ்தானிடம் இருந்து சிந்து மாகாணம் விடுதலை பெற உதவுமாறு, அமெரிக்க வாழ் சிந்தி சமூக மக்கள் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் ஹவுடி மோடி என்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும்...

மோடிக்கு முத்தம்...பாசத்தை பொழிந்த இந்தியர்கள்..!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரைச் சென்றடைந்த பிரதமர் நரேந்திரமோடி, எரிசக்திதுறை சார்ந்த, ஒரு ட்ரில்லியன் டாலர் மூலதன மதிப்பு கொண்ட 17  நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களை சந்தித்தார். அமெரிக்காவில் இருந்து ஆண்டுக்கு 50 லட்சம் டன் திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து கொள்வதற்கான...

ஹவுடி மோடி எனும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது...

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இன்று நடைபெறும் ஹவுடி மோடி நிகழ்ச்சியின் இடையே அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு வரி குறைப்பு உள்பட சில முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளன. இந்தியா-அமெரிக்கா உறவுகளை மேம்படுத்த ஏழுநாள்...

உலகிற்கே அச்சுறுத்தலான நாடு சீனா - டொனால்ட் டிரம்ப்

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அதிவேகமாக ராணுவத்தை பலப்படுத்தும் சீனா, உலகிற்கே அச்சுறுத்தலான நாடு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். சீனா - அமெரிக்கா இடையே இன்னும் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாததால் இரு நாடுகளும் மாறி மாறி வர்த்தகத்தில் பழிதீர்த்து...

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 50 ஆயிரம் இந்தியர்கள் திரளும் நிகழ்ச்சியில் மோடி - ட்ரம்ப் கூட்டாக பங்கேற்பு

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 50 ஆயிரம் இந்தியர்கள் திரளும் மாபெரும் சந்திப்பு நிகழ்ச்சியில் மோடி - ட்ரம்ப் கூட்டாக பங்கேற்பதால் உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.நா. பொது சபையின் 74ஆவது கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர...

சீனாவுடன் விரைந்து வர்த்தக ஒப்பந்தம் எட்ட வேண்டிய அவசியம் இல்லை - டிரம்ப்

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னர் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று, அதிபர் டிரம்ப் சீனாவுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.  கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமெரிக்கா, சீனா இரு நாடுகளும் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளன....

ஒருவார பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி ஒருவார அரசு முறைப் பயணமாக நேற்று இரவு அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார். ஹுஸ்டனில் நாளை 50ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்புடன் மோடி பங்கேற்று உரைநிகழ்த்துகிறார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு விமானம்...

ஒரே வாரத்திற்குள் இரு முறை சந்தித்து பேசும் மோடி-டிரம்ப்

அமெரிக்க நகரங்களில் மோடியும், டிரம்பும் ஒரே வாரத்தில் 2 முறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த இருப்பது உலக நாடுகள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 21-ந் தேதி தொடங்கி...

அரசு முறை பயணமாக இன்று நள்ளிரவு அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி நாளை முதல் ஒருவார கால அமெரிக்கப் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் போது ஒரே வாரத்தில் இரண்டு முறை அமெரிக்க நகரங்களில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இன்று நள்ளிரவுக்கு பின் புறப்பட்டு, நாளை பிற்பகல்...