​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 67 காசுகள் உயர்வு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 67காசுகள் உயர்ந்து 72ரூபாயாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய வணிகநேர முடிவில் 72ரூபாய் 67காசுகளாக இருந்தது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 67காசுகள் உயர்ந்து...

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் உயர்வு

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 29 காசுகள் அதிகரித்துள்ளது. திங்கள் கிழமை அன்று பங்குச்சந்தை முடிவின் போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 39 காசுகள் வீழ்ச்சி அடைந்து 72 ரூபாய் 89 காசுகளாக இருந்தது. இன்று...

டாலருக்குப் பதில் ரூபாய்..! இந்தியா - ஈரான் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

ஈரானில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கான விலையை இந்திய ரூபாயில் செலுத்துவதற்கான உடன்பாடு விரைவில் எட்டப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்போது ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் அதற்கான விலையை அமெரிக்க டாலரில் செலுத்தி வருகின்றன. ஆனால்...

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்வு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்துள்ளது. திங்கட்கிழமை 67 காசுகள் சரிவடைந்திருந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் 73 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் டாலரை விற்பனை செய்தது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது...

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 50காசுகள் சரிந்து 72ரூபாய் 94காசுகளாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய வணிகநேர முடிவில் 72ரூபாய் 44காசுகளாக இருந்தது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் இருந்தே ரூபாய் மதிப்பு சரிந்துகொண்டே வந்தது....

சரிந்து வரும் ரூபாயின் மதிப்பை மீட்க 15 பொருட்களுக்கு இறக்குமதி வரியை பத்து சதவீதம் உயர்த்தியது மத்திய அரசு

சரிந்து வரும் ரூபாயின் மதிப்பை மீட்பதற்கான முயற்சியில் மத்திய அரசு இறக்குமதி பொருட்கள் மீதான வரியை பத்துசதவீதம் உயர்த்தியுள்ளது. இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சரிந்து வரும் ரூபாயின் மதிப்பை மீட்கும் முயற்சியில் இறக்குமதி செய்யப்படும் மின்னணு , தொலைத் தொடர்பு மற்றும் உதிரிபாகங்கள்...

தமிழகத்தில் 78 ரூபாயைத் தாண்டியது ஒரு லிட்டர் டீசல் விலை..

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து...

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74 ரூபாயை கடந்து, வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. பங்குச்சந்தைகளிலும் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. அந்நியச் செலாவணி சந்தையில் நேற்றைய வர்த்தக முடிவில், 24...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதை தடுக்க, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சிறப்பு டெபாசிட் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தேவைப்பட்டால் அன்னிய செலாவணியை அதிகரிக்க வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சிறப்பு டெபாசிட் திட்டங்கள்,...

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டு இன்று காலை பத்து மணி நிலவரப்படி 73ரூபாய் 39காசுகளாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முந்தைய நாள் வணிகநேர முடிவில் 72ரூபாய் 91காசுகளாக இருந்தது....