​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெண் மருத்துவர் மீது காலணியால் தாக்குதல் - சக மருத்துவர்கள் போராட்டம்

மதுரை அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி மருத்துவரை நோயாளியின் உறவினர் ஒருவர் காலணியால் தாக்கியதாகக் கூறி மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மாலதி என்ற பயிற்சி...

மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசுக்கு உயர்நீதிமன்றம் தடை

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்களில் ஒரு பிரிவினர் கடந்த 25 ஆம் தேதி...

அரசு மருத்துவர்கள் 5வது நாளாக போராட்டம்

தகுதிக்கேற்ற ஊதியம் உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் 5வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,...

டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் மருத்துவர்களின் போராட்ட அறிவிப்பு வேதனையளிக்கிறது

டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்து வரும் நிலையில், அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருப்பது வேதனை அளிப்பதாக மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற...

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்

அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நடக்க இருந்த மாநில செயற்குழு கூட்டத்திற்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததை கண்டித்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் தகுதிக்கேற்ப ஊதியம், உள்ளிட்ட கோரிக்கைகளை...

மருத்துவர்கள் மீது தாக்குதல் - பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மற்ற மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட இலவங்கர்குடியை சேர்ந்த காமராஜ் என்பவர் நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, உயிரிழந்தவருடைய...

செவிலியர் மீது தாக்குதல்..! மருத்துவமனையில் வன்முறை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவியிலியரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து, காலை முதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கோவைமாவட்டம் மேட்டுப்பாளையம் குட்டையூரை சேர்ந்த ருக்மணி என்ற பெண் தனது கனவருடன்...

மம்தா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினால் மட்டுமே பேச்சுவார்த்தை என மருத்துவர்கள் அறிவிப்பு

முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரும் வரை பேச்சுவார்த்தைக்குச் செல்லப் போவதில்லை என்று மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களை ஏற்கெனவே சந்தித்த மம்தா பானர்ஜி, அவர்கள் பணிக்குத் திரும்ப 4 மணி நேர...

கலந்தாய்வு நடத்தி பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம்

கலந்தாய்வு நடத்தி பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி மருத்துவக் கல்வி இயக்குனரகம் முன்பு அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேரடியாக பணியிட மாற்ற ஆணை வழங்கப்படுவதாகக் கூறியுள்ள அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விதிமுறைகளை மீறி வழங்கப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்ய...

அரசு மருத்துவர்களின் கோரிக்கை பற்றி உரிய முடிவெடுக்க வலியுறுத்தல்

மருத்துவர்கள் கோரிக்கை தொடர்பான விஷயத்தில் உரிய முடிவெடுக்க தவறினால், மருத்துவர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய நேரிடும் என்றும் உயர்நீதிமன்ற கிளை எச்சரித்திருக்கிறது. இதுதொடர்பாக, மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த முகமது யூனீஸ் என்பவர், தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதிகள்...