​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆள் மாறாட்ட விவகாரம் - டாக்டர் குடும்பம் தலைமறைவு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் அரசு மருத்துவர் வெங்கடேசன், மாணவன் உதித்சூர்யாவுடன் குடும்பத்தோடு தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கடேசனின் செல்போன் எண்ணை வைத்து தனிப்படை காவல்துறையினர் மாணவன் உள்பட மருத்துவர் குடும்பத்தினரை தேடி வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி...

The twisting tale of Jeeva Samadhi

Recently, an old man from Sivagangai announced that he would attain Jeeva Samadhi in which thousands of people have gathered and police personnel have deployed to witness the event. However,...

மருத்துவ கவுன்சில் அதிரடி சோதனையில் 4 போலி மருத்துவர்கள் சிக்கினர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போலி மருத்துவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும், அவர்கள் மருத்துவ படிப்பு படிக்காமலேயே பொதுமக்களுக்கு  வைத்தியம் பார்ப்பதுடன், ஊசி மற்றும் மருந்துகளை நோயாளிகளுக்கு...

முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்

முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் உடல்நலம் மோசம் அடைந்திருப்பதாக அவருடைய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டதால் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டில் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட...

சிறுவன் தாடையில் வளர்ந்த ஒன்றரை கிலோ கட்டியை அகற்றி சாதனை

சென்னையில் 7 வயது சிறுவன் தாடையில் வளர்ந்து வந்த ஒன்றரை கிலோ கட்டியை அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை புரிந்துள்ளனர். கொளத்தூரைச் சேர்ந்த வினோத்- பிரியா ஆகியோரது மகனான 7 வயது சிறுவன் எபனேசர். இவனுக்கு சிறு வயது...

11 மாத குழந்தை சிகிச்சைக்கு ஒத்துழைக்க வைக்க பொம்மைக்கும் சிகிச்சை

டெல்லியில் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் அடம்பிடித்த, 11 மாத பெண் குழந்தைக்கு நூதனமுறையை கையாண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஜிக்ரா மாலிக் என்ற அந்த குழந்தை வீட்டில் மெத்தையில் இருந்து கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர் டெல்லியிலுள்ள...

யூ-டியூப்பில் மருத்துவம் - மருத்துவர்கள் எச்சரிக்கை..!

YouTube-ல் மருத்துவ குறிப்புகளைப் பார்த்து மருந்துகள் எடுத்துக்கொள்வதால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.... இயந்திர மயமான உலகில், நமது உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும், உடலில் ஏற்படும்...

அமெரிக்காவில் அதிகரிக்கும் நுரையீரல் பிரச்சனைகள்

அமெரிக்காவில் நுரையீரல் சார்ந்த நோய்களால் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் சூழலில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை புகைத்தல் காரணமாக அவர்கள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா, இல்லினாய்ஸ், இண்டியானா, ஐயொவா, மிச்சிகன், மின்னசோட்டா, ஓஹியோ மற்றும்...

மருத்துவர்கள் மீது தாக்குதல் - பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மற்ற மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட இலவங்கர்குடியை சேர்ந்த காமராஜ் என்பவர் நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, உயிரிழந்தவருடைய...

செனேகல் நாட்டில் ஒட்டிப்பிறந்த இரு சகோதரிகள்

செனேகல் நாட்டில், உடல் ஒட்டிப்பிறந்த இரட்டை மகள்களை, இங்கிலாந்து அழைத்து சென்ற தந்தை ஒருவர், அவர்களை மழலையர் வகுப்பில் சேர்த்துள்ளார். மேற்கு ஆப்ரிக்க நாடான செனேகலை சேர்ந்த இப்ராகிமா நிடியாயீ என்பவருக்கு உடல் ஒட்டி பிறந்த இரு மகள்கள்  உள்ளனர். அண்மையில் அவர்...