​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பட்டாசுகளை கொளுத்தி ஒருவர் மீது ஒருவர் வீசியெறியும் வினோத திருவிழா

மத்திய பிரதேச மாநிலத்தில் இரு குழுவினர் ஒருவர் மீது ஒருவர் பட்டாசுகளை கொளுத்தி வீசியெறியும் வினோத திருவிழா நடைபெற்றது. மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்திலுள்ள கௌதம்புரா கிராமத்தில் ஆண்டு தோறும் தீபாவளிக்கு அடுத்த நாளில் பாரம்பரியமாக இந்த வினோத திருவிழா நடத்தப்படுகிறது. ஹிங்கோத் போர்...

தீபாவளிக்காக 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

தீபாவளி பண்டிகையை கொண்டாட 3 நாட்களில் அரசுப் பேருந்துகள் மூலம் 6 லட்சத்து 40 ஆயிரத்து 140 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இன்று தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் கடந்த 3 நாட்களாக சென்னையில் இருந்து 10 ஆயிரத்து 669 சிறப்பு பேருந்துகள்...

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து

தீமைகள் அகன்று ஒளி நிறைந்திடும் நன்னாளாக தீபாவளித் திருநாள் திகழட்டும் என தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தீபாவளி திருநாள் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் வளமையையும் கொண்டுவந்து ஒவ்வொருவரின் வாழ்விலும் நிலைபெற்றிருக்க வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

டெல்லியில் லேசர் ஒளிக் காட்சியுடன் களைகட்டிய தீபாவளிப் பண்டிகை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீபாவளி உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. லேசர் ஒளிக் காட்சியுடன் டெல்லியில் தீபாவளிப் பண்டிகை களைகட்டியிருந்தது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் டெல்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பங்கேற்றனர். பட்டாசுகளைக் கொளுத்த...

நாடு முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை கோலாகலம்..!

தித்திக்கும் திருநாளாம் தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் ஆனந்தமாக கொண்டாடி வருகின்றனர்.  திருமால், கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற நாளை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி...

தீபாவளிக்காக இரண்டே நாட்களில் 2.67 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

தீபாவளி பண்டிகையை கொண்டாட இரண்டே நாட்களில் அரசுப் பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 67 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். நாளை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கோயம்பேடு பேருந்து...

இந்திய மக்களுக்கும் இந்துக்களுக்கும் டிரம்ப் தீபாவளி வாழ்த்து

இந்திய மக்கள் தீபாவளி கொண்டாடும் காலம் மிகவும் புனிதமான காலம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தமது வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் தீபத்தை ஏற்றி வைத்த அதிபர் டிரம்ப், தீபாவளியை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன்...

துபாயில் நடைபெற்ற பிரமாண்ட தீபாவளி கொண்டாட்டம்

துபாயில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் அந்நாட்டு போலீசார் பேண்ட் வாத்தியம் மூலம் இந்திய தேசிய கீதத்தை ஒலிக்க செய்தனர். துபாயில் வாழும் இந்தியர்களை மகிழ்விக்கும் வகையில் ஆண்டு தோறும் துபாய் அரசும், அங்குள்ள இந்திய தூதரகமும் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது உண்டு. அந்த...

ஆஸ்திரேலிய பிரதமர் தீபாவளி வாழ்த்து

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ((Scott Morrison)) தீப ஒளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில், வீடியோ பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார். அனைவருக்கும் வணக்கம் என்பதை, இந்தியில் கூறி தனது வாழ்த்தினை தொடங்கும் ஆஸ்திரேலிய...

தி.நகரில் சரிந்தது தீபாவளி பிசினஸ்..! வியாபாரிகள் வேதனை

பண்டிகை காலங்களில் சென்னையின் முக்கிய வியாபாரஸ்தலமாக கோலோச்சி வந்த தியாகராய நகர் உஸ்மான் சாலை மற்றும் ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் இல்லாததால் போதிய வியாபாரம் இன்றி தவிப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலை மற்றும் ரங்கநாதன்...