​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளும் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகள், சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தனர். அப்போது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு, மத்திய நிதியமைச்சருக்கு அழைப்பு விடுத்தனர். மேலும் திரைப்படங்களில்...

பள்ளி காதல் படம் எடுக்காதீர் ..! 96 திரிசா அட்வைஸ்

திரைப்படங்களில் பள்ளி மாணவர்கள் காதலிப்பது போன்று இடம் பெறும் காட்சிகள் மாணவ - மாணவிகளின் மனதை கெடுப்பதாக மாணவி ஒருவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய நிலையில் சினிமா இயக்குனர்களுக்கு சமூக அக்கறை வேண்டும் என்று  96 படத்தில் நடித்த நடிகை திரிஷா அறிவுறுத்தி...

திரைப்படத்துறையை தமிழக அரசின் உதவியுடன் சீரமைப்பதே முதல் பணி -ஆர்.கே செல்வமணி

திரைப்படத் துறையை தமிழக அரசின் உதவியுடன் சீரமைப்பது தங்களின் முதல் பணி என இயக்குனர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னை வட பழனியில் நடந்த தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அவர், பின்னர்...

இயக்குநர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி வெற்றி..!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வாகை சூடியிருக்கிறார்.  தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத் தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அந்த சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இயக்குநர் பாரதிராஜா...

நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த இயக்குநர்கள்

தமிழ்நாடு இயக்குநர்கள் சங்க தேர்தலில் வாக்களித்த பின் பேட்டியளித்த இயக்குநர்கள், ஒரே குரலில் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.  தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத் தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. சில...

இயக்குநர் சங்க தலைவர் பதவியை பாரதிராஜா மீண்டும் ஏற்க வலியுறுத்தல்

இயக்குநர் சங்க தலைவர் பதவியை பாரதிராஜா மீண்டும் ஏற்க வலியுறுத்தி அவரது அலுவலகத்தில் இணை இயக்குனர்கள் கடிதம் கொடுத்துள்ளனர். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கதின் 2019-2021க்கான தலைவராக கடந்த மாதம் 10 ஆம் தேதி இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற...

கல்வித்துறை, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர்கள் திடீர் இடமாற்றம்

தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரக இயக்குநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பள்ளி கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநராக இருந்த...

கலைஞர் புகழாஞ்சலி நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உரை புத்துணர்வை ஏற்படுத்தின : மு.க.ஸ்டாலின்

கோவையில் திமுக தலைவர் கலைஞருக்கு திரைத்துறையினர் நடத்திய புகழாஞ்சலி உரைகள் புத்துணர்வை ஏற்படுத்தி, இதயத்தை ஈர்த்ததாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பராசக்தி, மனோகரா உள்பட கலைஞர் பங்கேற்ற 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களும் தமிழ்த்...

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர்கள் கைது

சென்னை விமான நிலையத்தில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் கருப்புக் கொடிகளுடன் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்...

3 நாட்களில் இறுதி முடிவு எட்டப்படும் - விஷால்

திரையரங்கு உரிமையாளர்களுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் மூன்று நாட்களில் இறுதி முடிவு எட்டப்பட வாய்ப்பு உள்ளதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். ...