​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இலவச வேட்டி சேலை முறைகேடு வழக்கு - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவு

இலவச வேட்டி - சேலை திட்டத்தில் 21 கோடியே 31 லட்ச ரூபாய் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், கைத்தறித் துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஏழை எளிய...

வேட்டி கட்டுவதை பிரதமர் மோடி தொடர வேண்டும் - வைரமுத்து

தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டுவதை பிரதமர் மோடி தொடர வேண்டும் என்று பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வைரமுத்து சந்தித்தார். திருவாரூரில் அமைய உள்ள கலைஞர் அருங்காட்சியகத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதியை அப்போது அவர்...

குஜராத்தில், லுங்கி அணிந்திருந்ததாகக் கூறி பீஹாரைச் சேர்ந்த 7 பேர் மீது தாக்குதல்

லுங்கி அணிந்திருந்ததாகக் கூறி குஜராத் மாநிலத்தில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் தாக்கப்பட்டுள்ளனர். பீஹார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளர் சத்ருகன் யாதவும் ((Shatrughan Yadav)) 6 பிளம்பர்களும் குஜராத்  மாநிலம் வடோதராவில் ஒரு பள்ளிக் கட்டிடத்துக்கான பணியில்...