​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எண்ணெய் நிறுவனத்துக்கு வருகை தந்த தோனியைக் காணக் குவிந்த ரசிகர்கள்

சென்னை எண்ணூரிலுள்ள தனியார் எண்ணெய் நிறுவனத்துக்கு கிரிக்கெட் வீரர் தோனி திடீர் வருகை தந்த நிலையில், போலீசாருக்கு முறையான தகவல் தெரிவிக்காததால் அங்கு கூடிய ரசிகர்களை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. எண்ணூர் காவல்நிலையம் எதிரே உள்ள கல்ப் (( GULF )) எண்ணெய்...

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின்  இரண்டாம் நாளில், இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாட்டிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கிய டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி...

போட்டி நடுவரிடம் இருந்து தோனி பந்தை வாங்கியது, ஓய்வுக்கான அறிகுறி என வதந்தி

கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி முடிந்த பின்னர் நடுவரிடம் இருந்து தோனி பந்தை வாங்கியது, ஓய்வுக்கான குறிப்பு என வதந்திகள் பரவிய நிலையில் அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.  லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்குப்...

நெல்லைக்கு வருகை தந்த கிரிக்கெட் வீரர் தோனி

தமிழகம் வந்துள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, நெல்லை அருகே உள்ள அருவியில் குளித்து மகிழ்ந்தார். கோவை - மதுரை இடையிலான தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியை தொடங்கி வைந்த நெல்லை வந்தார். இதனிடையே குண்டாறு அருகே உள்ள தனியாருக்கு...

ஜார்கண்ட்டில் அதிக வருமான வரி செலுத்தியவர் பட்டியலில், தோனி

ஜார்கண்ட் மாநிலத்திலேயே அதிக வருமான வரி செலுத்தியவர் பட்டியலில், கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி முதல் இடத்தில் உள்ளார். 2016 - 2017 நிதி ஆண்டில் அவர் 10 கோடியே 93 லட்சம் ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளார். தற்போது 2017 -...

தோனியை காப்பி அடிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வி

மகேந்திரசிங் தோனியை காப்பி அடித்து பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் அகமது மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. 2009ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான போட்டியில் பந்துவீசிய தோனி, ((Travis Dowlin)) ட்ராவிஸ் டவ்லின் விக்கெட்டைக் கைப்பற்றினார். இந்த நிலையில், ஜிம்பாப்வேக்கு...

தோனியின் மகள் Ziva மும்பை அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வீடியோ

எம்.எஸ்.தோனியின் மகள் Ziva, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், மும்பைக்கு ஆதரவாக Ziva மகிழ்ச்சியுடன் கூச்சலிடுகிறார். ...

ஒருநாள் போட்டியில் இருந்து எம்.எஸ். தோனி ஓய்வா?

நடுவரிடம் இருந்து தோனி பந்தைப் பெற்றுக் கொண்டதால், அவர் ஓய்வு முடிவை அறிவிக்கப் போவதாக எழுந்த ஊகம் முட்டாள் தனமானது என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்த பின்னர் நடுவரிடம் இருந்து...

ஒருநாள் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெறுகிறாரா?

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்த பின்னர் போட்டி நடுவரிடம் இருந்து மகேந்திரசிங் தோனி பந்தை வாங்கியது, ஓய்வுக்கான சமிஞ்சை என ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியுடன் மகேந்திரசிங் தோனி டெஸ்டில் இருந்து ஓய்வு...

தோனியின் திறனை குறைத்து மதிப்பிடுவதா? : கோலி

ஆட்டத்தை முடித்து வைக்கும் மகேந்திரசிங் தோனியின் திறன், மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கப்படுவது துரதிருஷ்டவசமானது என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 323 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 236 ரன் மட்டுமே எடுத்து...