​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளி வென்ற தருண் அய்யாசாமிக்கு அவினாசியில் உற்சாக வரவேற்பு

ஆசிய விளையாட்டுப்போட்டியில் 2 வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவினாசி ராவுத்தர்பாளையத்தைச் சேர்ந்த தருண் அய்யாசாமி, இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, தடகளப் பிரிவில் 2 வெள்ளிப் பதக்கங்களை...

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தருண் அய்யாசாமிக்கு திருப்பூரில் உற்சாக வரவேற்பு

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தருண் அய்யாசாமிக்கு திருப்பூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 400 மீட்டர் தடைதாண்டுதல் பிரிவில் அவர் வெள்ளி பதக்கம் பெற்றார். இதனையடுத்து சொந்த ஊரான திருப்பூருக்கு வந்த தருண் அய்யாசாமிக்கு பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் பொன்னாடை அணிவித்து,...

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்றனர்

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்றனர்.  இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணியினர் தடகள போட்டிகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஆடவர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை அறிவித்துள்ளார். தருண் அய்யாசாமிக்கு முதலமைச்சர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்...