​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மராட்டிய முதல்வர் மீது முன்னாள் முதல்வரின் மனைவி கடும் விமர்சனம்

மகாராட்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவை, அம்மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பத்னாவிசின் மனைவி அம்ருதா, கடுமையாக விமர்சித்திருக்கிறார். மோசமான தலைவரை கொண்டிருப்பது மகாராஷ்டிராவின் தவறு அல்ல என்றும், ஒரே நபரை நம்பிக் கொண்டிருக்க கூடாது என்றும், அம்ருதா சாடியிக்கிறார். தனது டுவிட்டர்...

அரசியல் ஆகும் ஆக்சிஸ் வங்கி கணக்கு

ஆக்சிஸ் வங்கியின் உயர் பதவியில், முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்நவிசின் மனைவி அம்ருதா இருப்பதால், முக்கியமான கணக்கை அங்கிருந்து மாற்ற மகாராஷ்டிர அரசு தீர்மானித்துள்ளது. மகாராஷ்டிர காவல் துறையில் பணியாற்றும் சுமார் 2 லட்சம் பேரின் சம்பள கணக்குகள் ஆக்சிஸ் வங்கியால்...

சாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - தேவேந்திர பட்னாவிஸ்

சாவர்க்கர் பற்றிய பேச்சுக்கு ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், காந்தி மற்றும் நேருவை பாஜக மதிப்பதாகவும், அதே நேரத்தில் சாவர்க்கரை ராகுல் அவமதிப்பதை ஏற்க முடியாது...

அஜித்பவாரின் திட்டங்கள் அனைத்தும் சரத்பவாருக்கு தெரியும் - தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு ஆதரவளித்தது தொடர்பான அஜித்பவாரின் திட்டங்கள் அனைத்தும் சரத்பவாருக்கு தெரியும் என முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். பாஜகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக தன்னை சந்தித்த அஜித்பவார், சரத்பாவாரின் ஆலோசனைப்படியே இந்த முடிவை எடுத்ததாக தம்மிடம் கூறினார் என்று அவர் தெரிவித்துள்ளார்....

"மகாராஷ்டிரா மாநிலத்தின் மீது 6.71 லட்சம் கோடி கடன்சுமை"

மராட்டியத்தை ஆண்ட பாஜக முதலமைச்சர் தேவேந்திர ஃபத்னாவிஸ், மாநிலத்தை, 6 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கடித்துவிட்டுச் சென்றுவிட்டதாக, மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மராட்டிய அமைச்சர் நிதின் ராவத்,(Nitin Raut) இருப்பினும்,...

ரூ.40,000 கோடியை பாதுகாக்கவே பட்னாவிஸ் பதவியேற்றார் - பாஜக மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் தேவேந்திரபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றது, மத்திய அரசின் 40 ஆயிரம் கோடி ரூபாயை பாதுகாக்க நடத்தப்பட்ட நாடகம் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த்குமார் ஹெக்டே பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாட மாநிலம் உத்தர கன்னடா...

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்னாவீஸுக்கு நீதிமன்றம் சம்மன்

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவீஸுக்கு நாக்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் நாக்பூர் தொகுதியில் பட்னாவீஸ் போட்டியிட்டு வென்றார். இந்நிலையில் நாக்பூரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சதீஷ் உகே என்பவர், பட்னாவீஸுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். அதில், 2 கிரிமினல் வழக்குகளை,...

மராட்டிய மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மாற்றப்பட உள்ளதாக தகவல்

மராட்டிய மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மராட்டியத்தில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் கோஷ்யாரி...

உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்பு..!

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன், மகாராஷ்ட்ராவின் புதிய முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கிறார். மகாராஷ்டிர முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சராக அஜித்பவார் ஆகியோர் பதவியேற்றதை எதிர்த்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்...

’மகா’ திருப்பம்..! பட்னாவிஸ் ராஜினாமா

மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார். அறுதிபான்மை இல்லாத தால் பதவி விலகுவதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் சிவசேனா உள்ளிட்ட மூன்று கட்சி கூட்டணி அரசு நாளை பதவி ஏற்குமென தகவல்கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிரத்தில்...