​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 505 இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 505 இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பல் மருத்துக் கல்லூரிகள் கூட்டமைப்புச் செயலாளர் ஐசரி கணேஷின் மனுவில் தனியார் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள நிர்வாக...

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு வரும் திங்கட்கிழமை கலந்தாய்வு என அறிவிப்பு

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் திங்கள் கிழமை நடைபெறுகிறது. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் சுயநிதிப் பிரிவுக்கான அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 833 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான...

தனியார் பல் மருத்துவ கல்லூரி - மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வியாழன் கடைசி நாள்

தமிழகத்தில் தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க வியாழக்கிழமை கடைசி நாள் ஆகும். போதிய முன்னறிவிப்பு செய்யப்படாததால் புதன்கிழமை வரை 30 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 17...

நீட் தேர்வில் பங்கேற்காத பல் மருத்துவ படிப்பில் சேர்ந்த 8 மாணவர்களின் சேர்க்கை ரத்து, இழப்பீடு வழங்கவும் சவீதா பல் மருத்துவக் கல்லூரிக்கு உத்தரவு

நீட் தேர்வில் பங்கேற்காமல் பல் மருத்துவ படிப்பில் சேர்ந்த 8 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்துள்ள உயர்நீதிமன்றம், அவர்களை பல் மருத்துவ படிப்பில் சேர்த்த சவீதா கல்லூரி தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் பங்கேற்காத 8...

புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சி.பி.ஐ. சோதனை

புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில், முறைகேடு புகாரையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சென்டாக் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று...