​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மழைக்கால நோய்கள்.. தற்காப்பும்..தீர்வும்..!

காய்ச்சல், சளி, இருமல் போன்ற மழைக்கால நோய்கள் அதிகரித்துள்ள நிலையில், அவை வரும் முன் காப்பது குறித்தும் வந்தபின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.... கோடை காலம், குளிர் காலம், மழைக்காலம் என ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு...

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர், அனைத்து சுகாதார பணிகள் துணை இயக்குனர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளார். அதில்,...

டெங்கு பாதிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம்

சேலம் மாவட்டத்தில் கொசுக்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கொசு அடிக்கும் இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க ஆட்சியர் ராமன்...

கொசுப்புழுக்கள் உருவாவதற்கான காரணிகள் தென்பட்டால் அபராதம் விதிக்கப்படும் - சுகாதாரத்துறை

டெங்கு ஒழிப்பு குறித்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளும்போது, கொசுப்புழுக்கள் உருவாவதற்கான காரணிகள் தென்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை டெங்கு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி, சுகாதாரத்துறை இயக்குநகரகம் மூலம்...

கோவையில் 52 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

கோவை அரசு மருத்துவமனையில் 184 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 52 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யபட்டு, அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிககப்பட்டு வருகிறது. இதைப்போன்று குமரி மாவட்டத்தில் ஆறு வயது குழந்தை...

தமிழகத்தில் டெங்குவால் 3 ஆயிரம் பேர் பாதிப்பு, 3 பேர் உயிரிழப்பு - பீலா ராஜேஷ்

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் 3 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தற்போது வரை 3 பேர் டெங்குவால் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு தொற்றுநோய்  மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா...

கடந்த ஆண்டை காட்டிலும் டெங்கு பாதிப்பு குறைவு - விஜயபாஸ்கர்

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க வகை செய்யும் நடமாடும் மருத்துவமனைகள், நிலவேம்பு வழங்கும் வாகனங்கள், கொசு ஒழிப்பு இயந்திரங்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்னையில் உள்ள ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்து இன்று புறப்பட்டன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்...

11 பேருக்கு “டெங்கு” அறிகுறி - தீவிர சிகிச்சை

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், திருவள்ளூர் மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனைகளில் 11 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாகவே காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து...

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமருக்கு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். இதன்...

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை போக்க தீவிர நடவடிக்கை

 உள்ளாட்சித் துறையும், சுகாதாரத் துறையும் இணைந்து டெங்கு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மகளிர் நீதிமன்றம்  மற்றும் எஸ்.சி, எஸ்.எடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற கட்டிடங்கள் திறப்பு...