​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெங்கு கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த சிங்கப்பூரில் புதிய திட்டம்

டெங்கு கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த வால்பாசியா பாக்டீரியா பாதிப்பு கொசுக்களை ((Wolbachia mosquitoes ))வாரத்துக்கு 50 லட்சம் எண்ணிக்கையில் உருவாக்கும் கூடம் சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 20 பேர் உயிரிழந்ததால், ஆண் ஏடீஸ் ஏஜிப்டி...

மழைக்கால நோய்கள்.. தற்காப்பும்..தீர்வும்..!

காய்ச்சல், சளி, இருமல் போன்ற மழைக்கால நோய்கள் அதிகரித்துள்ள நிலையில், அவை வரும் முன் காப்பது குறித்தும் வந்தபின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.... கோடை காலம், குளிர் காலம், மழைக்காலம் என ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு...

டெங்கு நோயாளிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளபடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

டெங்கு நோய்க்கு சிகிச்சைக்கு வருவோருக்கு அரசு அறிவுறுத்தியுள்ளபடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அதை மீறும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு எதிராக தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.  ஆவடி அரசு மருத்துவமனையில்  அமைச்சர்கள்...

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுகவினர் துரிதப்படுத்த வேண்டும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நிலவேம்புக்...

டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் மருத்துவர்களின் போராட்ட அறிவிப்பு வேதனையளிக்கிறது

டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்து வரும் நிலையில், அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருப்பது வேதனை அளிப்பதாக மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற...

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர், அனைத்து சுகாதார பணிகள் துணை இயக்குனர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளார். அதில்,...

டெங்கு கொசுப்புழு உருவாகும் நிலையில் கட்டிடங்களை வைத்திருந்தால் ரூ.10 லட்சம் அபராதம்

டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகும் சூழல் உள்ள கட்டிட உரிமையாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.  சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களில் மாநகராட்சி குழுவினர் தொடர் ஆய்வுகளை...

டெங்கு காய்ச்சல் - தீவிர சிகிச்சை

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் சுகாதார நடவடிக்கைகளையும், டெங்கு கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டுமென தமிழக சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அரசு...

சிறுமிக்கு டெங்கு - பள்ளிக்கு அபராதம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே டெங்குக் காய்ச்சலால் சிறுமி உயிரிழந்ததாக பெற்றோர் புகார் கூறி வரும் நிலையில், அச்சிறுமி படித்த தனியார் பள்ளியில் டெங்குக் கொசுக்கள் உற்பத்திக்கான சூழல் கண்டறியப்பட்டதால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  குடியாத்தம் அடுத்த பள்ளிகொண்டா அம்பேத்கர்...

டெங்கு பாதிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம்

சேலம் மாவட்டத்தில் கொசுக்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கொசு அடிக்கும் இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க ஆட்சியர் ராமன்...