​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ATM மையங்களின் எண்ணிக்கை குறைவு...! பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஏ.டி.எம். மையங்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் அவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  கடந்த இரண்டு ஆண்டுகளில் பணப் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஏ.டி.எம். மையங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு ஏ.டி.எம். மையத்தின் தினசரி சராசரி பயன்பாடு 2017-ஆம் ஆண்டு 105 பரிவர்த்தனைகள்...

பிரதமரின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கியின் ஆட்சேபம்?

பிரதமர் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் முக்கிய பகுதியான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணமும் கள்ள நோட்டுகளும் ஒழியப் போவதில்லை என்று ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் மூன்று பேர் ஆட்சேபம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் 6 மாதமாக...

இந்தியாவின் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என நேபாள அரசு அறிவிப்பு

இந்தியாவின் 2000, 500, 200 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நேபாள அரசு அறிவித்துள்ளது. அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கோகுல் பிரசாத், காத்மண்டு போஸ்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் 100 ரூபாய் மற்றும் அதற்கு குறைவான ரூபாய்...

பண மதிப்பிழப்பு இந்தியப் பொருளாதாரத்தின் மீது விழுந்த பேரிடி - அரவிந்த் சுப்பிரமணியன் கருத்து

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டதாகப் பிரதமரின் பொருளாதார ஆலோசராக இருந்து ஓய்வுபெற்ற அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்பட்டபோது பிரதமரின் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓய்வுபெற்றார். அவர் எழுதியுள்ள...

ஊழலை தடுப்பதற்காக கொடுக்கப்பட்ட கசப்பான மருந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை - பிரதமர் மோடி

புறையோடிப்போன ஊழல், முறைகேடுகளை களைவதற்காக கொடுக்கப்பட்ட கசப்பான மருந்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். மத்திய பிரதேசத்தின் ஜாபூவா ((Jhabua)) பகுதியில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், மத்தியில் 10 ஆண்டுகாலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ்...

பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு உதவுவதற்காகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை - ராகுல்காந்தி

பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு உதவுவதற்காகவே பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து இரண்டு ஆண்டுகளாகி விட்ட நிலையில் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால்...

"பணமதிப்பிழப்பு நடவடிக்கை" ஜேட்லி விளக்கம் - மன்மோகன் குற்றச்சாட்டு

2 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை,  பொருளாதாரத்தை முறைப்படுத்த உதவியதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார். ஆனால் இந்த நடவடிக்கையின் தீங்கான விளைவுகள் இந்திய பொருளாதாரத்திற்கு இன்னும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு...

பொருளாதாரத்தை முறைப்படுத்தவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது - அருண் ஜேட்லி

பொருளாதாரத்தை முறைப்படுத்தவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், பதுக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்வது அதன்  நோக்கமாக இருக்கவில்லை என்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில், தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அருண்ஜேட்லி...

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், பொருளாதாரம் மீளா நிலைக்கு சென்று விட்டதாக ஸ்டாலின் புகார்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், நாட்டின் பொருளாதாரம் மீளா நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், ஒருவர் இந்தியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் தங்கள் கையில் வைத்திருந்த...

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் கொள்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவு - ராஜீவ் குமார்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தது ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் கொள்கைகளால்தான் என்றும், பண மதிப்பிழப்பால் அல்ல என்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 2016நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து நாட்டின் பொருளாதார...