​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு: TTV தினகரனை விடுவிக்க முடியாது - டெல்லி நீதிமன்றம்

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறியுள்ள டெல்லி நீதிமன்றம், அவரை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்துவிட்டது. இரட்டை இலை சின்னத்துக்கு டிடிவி தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை...

டெல்லியில் பெண்கள் பாதுகாப்புக்கு 4388 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் பதில்

டெல்லியில் பெண்களின் பாதுகாப்பிற்காக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய வழிமுறைகளை வகுக்கக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை...

அதிமுக விதிகள் திருத்தப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்ட விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இந்த வழக்கில், தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி...

பெட்ரோல், டீசல் விலையை நியாயமாக நிர்ணயிக்க கோரிய வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

பெட்ரோல், டீசல் விலையை நியாயமாக நிர்ணயம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, நியாயமாக விலை நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல...

ஹெரால்டு பத்திரிகை வழக்கு: ராகுல், சோனியாவின் மனுக்களை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் சோனியா காந்தி ஆகியோர் தங்களது 2011 - 12-ஆம் ஆண்டு வருமான வரிக்கணக்கை வருமான வரித்துறை மீண்டும் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராகுல் சோனியா...

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான வழக்கு அக்.25-க்கு ஒத்திவைப்பு

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் அக்டோபர் 25-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதில் அரசுக்கு  இழப்பு ஏற்பட்டதாகவும்...

ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான வழக்கை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதில் அரசுக்கு  இழப்பு...

INX மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை டெல்லி உயர்நீதிமன்றம் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கான அன்னிய முதலீட்டு...

டெல்லி விமான நிலையத்தை சுற்றி உயரமான கட்டிடங்கள் கட்ட தடை

டெல்லி விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உயரமான கட்டிடங்கள் கட்ட டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் உயரமான கட்டிடங்கள் கட்டுவதால், விமானங்கள் பறப்பதற்கு இடையூறு ஏற்படுவதோடு, அவற்றின் பாதுகாப்புக்கும் உறுதியில்லை என...

குர்குரேவில் பிளாஸ்டிக் கலந்திருப்பதாகக் கூறும் பதிவுகளை சமூகவலைத்தளங்களிள் இரு நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

குர்குரேவில் பிளாஸ்டிக் கலந்திருப்பதாகக் குற்றம்சாட்டும் பதிவுகளை நீக்குமாறு ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யுடியூபிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் கலந்திருப்பதாகக் கூறி குர்குரேவை எரித்துக் காட்டுவது போன்ற வீடியோக்கள் கடந்த 2013ஆம் ஆண்டு முதலே சமூகவலைத் தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. புகார் அளித்தும்...