​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் - வரும் 22ம் தேதி தூக்கு

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22ம் தேதி காலை 7 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமென டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மருத்துவ மாணவி நிர்பயாவை கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் 6 பேர்...

BREAKING: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட MLA குல்தீப் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு

உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப்சிங் செங்கார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார்...

ப.சிதம்பரத்திற்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, மேற்கத்திய கழிவறை வழங்க அனுமதி

அமலாக்க துறை காவலில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, மேற்கத்திய கழிவறை உள்ளிட்ட வசதிகளை அளிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ஏற்கனேவே சிபிஐயால் கைது செய்யப்பட்ட...

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட கிளிகள்..!

டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று கிளிகளின் கீச்சுக் குரல்கள் எதிரொலித்தன. அன்வர்ஜோன் என்ற உஸ்பெஸ்கிதான் பயணி ஒருவரிடமிருந்து கடத்த முயன்ற போது, பறிமுதல் செய்யப்பட்ட 13 பச்சைக்கிளிகள் நீதிமன்றத்தில் நேற்று கூண்டில் வைத்து ஆஜர்ப்படுத்தப்பட்டன. நீதிமன்றத்திற்கு கிளிகள் கொண்டு வரப்பட்டதை வழக்கறிஞர்களும் பொதுமக்களும்...

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாரின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சிவகுமார் மற்றும் டெல்லியில் உள்ள கர்நாடக பவன் ஊழியரான ஹனுமந்தையா ஆகியோர் வருமான வரி ஏய்ப்பு செய்த  புகாரின் பேரில் கடந்த 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறை...

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். கடந்த 2017ம் ஆண்டில் இவரது டெல்லி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 8 கோடியே 59 லட்சம் ரூபாய் தொடர்பாக 4 நாட்கள்...

முன்ஜாமீன் கோரி ராபர்ட் வத்ரா நீதிமன்றத்தில் மனு தாக்கல்

அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் தம்மை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் ராபர்ட் வத்ரா மனுதாக்கல் செய்துள்ளார். சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா காந்தியின் கணவருமான வத்ராவின் கூட்டாளியான மனோஜ் அரோராவை கைது செய்வதற்கு பிப்ரவரி...

சீக்கியர்களுக்கு எதிராக 1984ஆம் ஆண்டு நடைபெற்ற வன்முறை வழக்கில் குற்றவாளி ஒருவருக்கு, தூக்குத் தண்டனை

சீக்கியர்களுக்கு எதிராக 1984ஆம் ஆண்டு நடைபெற்ற வன்முறை வழக்கில், முதன்முறையாக, குற்றவாளி ஒருவருக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.  இந்த வழக்கை,...

பெற்றோரின் அச்சுறுத்தலால் ஓரினச் சேர்க்கை ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவு

பெற்றோர்களிடமிருந்து அச்சுறுத்தல் என புகார் எழுந்ததை அடுத்து, ஓரினச் சேர்க்கை ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வயது வந்தோர் கருத்தொற்றுமையுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் அல்ல என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 20 மற்றும் 21...

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சசி தரூர் வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் வெளிநாட்டுப் பயணம் செய்ய டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் நட்சத்திர விடுதியில் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக...