​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

லடாக்கில் நிறுத்துவதற்காக, ரூ.10,000 கோடி செலவில் ஆகாஷ் ஏவுகணைகள்

பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையை ஒட்டி அமைந்துள்ள லடாக்கில் நிறுத்துவதற்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்குவது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்ய உள்ளது. டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தயாரிப்பான...

ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட ரஷ்யா

ரஷ்யாவில், நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனை தொடர்பான வீடியோக்களை அந்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் வருடாந்திர அணுசக்தி தயார் நிலை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த பயிற்சியில் நீர்மூழ்கிக் கப்பல்கள், ராணுவக் கப்பல்கள் மூலம் ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டன. ஒவ்வொரு...

ரஷ்யாவில் உளவுப் பார்க்கும் புதிய வகை ட்ரோன் விமானம் வெற்றிக்கரமாக சோதனை

உளவுப் பார்க்கும் புதிய வகை ட்ரோன் விமானத்தை வெற்றிக்கரமாக சோதனை செய்து ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வீடியோ வெளியிட்டுள்ளது. 6 டன் எடையுள்ள ட்ரோன் அல்டியஸ் யூ(drone Altius-U) வகை விமானம் 800 மீட்டர் உயரத்தில் 30 நிமிடம் பறந்து பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. உளவு...

10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்குகிறது இந்திய பாதுகாப்புத்துறை?

10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பல்வகைப் பயன்பாடுகளுக்கு உதவும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகக்...