​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லி கலவரத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி

டெல்லி கலவரத்தின் போது உயிரிழந்த தலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு டெல்லி மாநில அரசு 1 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர் கொல்லப்பட்டார். அவரது உடலில் துப்பாக்கி குண்டு இருந்ததாக உடற்கூறு...

இறப்பு சான்று கடிதத்தில் ”ஒளிமயமான எதிர்காலத்துக்கு வாழ்த்து” வாசகம்

உத்தரபிரதேசத்தில் கிராம நிர்வாகம் அளித்த இறப்பு குறித்து சான்றளிக்கும் கடிதத்தில் ஒளிமயமான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள் எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உன்னாவ் மாவட்டத்திலுள்ள சிர்வாரியா எனும் கிராமத்தில், நோய்வாய்ப்பட்டிருந்த லக்மி ஷங்கர் என்பவர் கடந்த ஜனவரி 22ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது...

அமெரிக்க இளம் ராப் பாடகர் பாப் ஸ்மோக் கொலை

அமெரிக்காவை சேர்ந்த பிரபல இளம் ராப் பாடகரான பாப் ஸ்மோக், கொள்ளைக் கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 20 வயதே ஆன பஷர் பராகா ஜாக்சன் என்ற பாப் ஸ்மோக்குக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்சில் பாப் ஸ்மோக்...

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்.. உச்சக்கட்ட பீதியில் சீனா..!

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா, பன்னாட்டு சமூகத்திற்கு "மிகவும் கடுமையான அச்சுறுத்தல்" என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், கொரானா பாதிப்பு, ஏப்ரலுக்குள் முடிவுக்கு வரலாம் என சீன மூத்த மருத்துவ ஆலோசகர் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.  சீனாவின்...

கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 813 ஆக உயர்வு...

சீனாவில் கொரானா வைரசுக்கு ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்ததை அடுத்து,  பலி எண்ணிக்கை 813 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது சார்ஸ் வைரஸால் முன்பு ஏற்பட்ட உயிர் பலி எண்ணிக்கையைவிட அதிகமாகும். சீனாவின் ஹூபே மாகாணம் வூகானில் இருந்து பல்வேறு பகுதிகளிலும்...

கொரோனாவைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு...

கொரோனாவைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 426 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக...

கென்யாவில் தொடக்கப் பள்ளியில் 14 மாணவர்கள் உயிரிழப்பு

கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்தனர். ககமிகா நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் குறுகலான படிக்கட்டுகள் வழியாக...

நிர்பயா வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி...தூக்கு தண்டனை உறுதியானது..!

டெல்லி நிர்பயா வழக்கில், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்த குற்றவாளி முகேஷ் சிங் என்பவனின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு குற்றவாளியான அக்சய் சிங் என்பவன், தண்டனையில் இருந்து நிவாரணம் கோரி சீராய்வு மனுத் தாக்கல்...

விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 14 பேருக்கு தானம்

விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்த சேலத்தை சேர்ந்த ஒருவரது உடல் உறுப்புகள் 14 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. ராஜாராம் நகரை சேர்ந்த 50 வயதான சுரேஷ் என்பவர் மருத்துவ காப்பீட்டு முகவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 19ஆம் தேதி...