​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராகுல் காந்தி பேசியதில் தவறில்லை - தயாநிதி மாறன்

பாலியல் வன்கொடுமைகள் வடக்கு மாநிலங்களில் அதிகளவில் நடப்பதாகவும் ராகுல்காந்தி பேசியது உண்மைதான் என்றும் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் கூறினார். சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட சீதக்காதி நகரில் புதிய நவீன உடற்பயிற்சி கூடம் மற்றும் நவீன கழிப்பறை கட்டிடம் கட்டுவதற்கான தொடக்க...

தயாநிதி மாறன் தனக்கு ரூ.11.67 கோடி அசையும் சொத்து - ரூ 59,000 அசையா சொத்தும் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்

மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் தனக்கு 11 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு அசையும் சொத்தும் 59 ஆயிரம் ரூபாய்க்கு அசையா சொத்தும் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். ஷெனாய் நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று அவர்...

வேட்பு மனுத் தாக்கலுக்கு கடைசி நாளான இன்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்

வேட்பு மனுத் தாக்கலுக்கு கடைசி நாளான இன்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.  மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன் சென்னை ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை...

சட்டவிரோத பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆஜர்

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக, சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரும் ஆஜராகியுள்ளனர்.  மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் கடந்த 2004 முதல் 2007 பதவி வகித்த...

BSNL தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் - மாறன் சகோதரர்களுக்கு நீதிமன்றம் கண்டிப்பு

தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று  மாறன் சகோதரர்கள்  தரப்பு வழக்கறிஞர்களுக்கு சிபிஐ நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் கடந்த 2004 முதல் 2007 பதவி வகித்த போது, தனது...

சட்டவிரோத தொலைப்பேசி இணைப்பக முறைகேடு வழக்கின் சாட்சிகள் விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், சாட்சிகள் விசாரணையை சென்னை சிபிஐ நீதிமன்றம் மீண்டும் தள்ளி வைத்துள்ளது. சென்னை 14 ஆவது சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில்...

மாறன் சகோதரர்கள் மீதான சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கின் விசாரணையை மீண்டும் தள்ளிவைப்பு

கடந்த 2004 முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சிக்கு பி.எஸ்.என்.எல்.லின் அதிவிரைவு தொலைபேசியின் 700 க்கும் மேற்பட்ட இணைப்புகளை முறைகேடாக...

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு : மாறன் சகோதர்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் எதிரான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி...

மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு, விசாரணைக்கு தடைவிதிக்க மறுப்பு

மாறன் சகோதரர்கள் மீதான சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.... கடந்த 2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சகோதரர்...

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கு விசாரணையை எதிர்கொள்ள மாறன் சகோதரர்களுக்கு உத்தரவு

பிஎஸ்என்எல் சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரின் மேல்முறையீட்டை நிராகரித்த உச்சநீதிமன்றம், வழக்கை எதிர்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில், அதிவேக பிராட்பேன்ட் இணைப்புகளை சட்ட விரோதமாக சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தியதாக...