​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தனக்கெதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் மேல்முறையீடு

தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். எம்சாண்ட் வாங்கியதில் 1000 கோடி ரூபாய் ஊழல் எனக் கூறி, உள்ளாட்சி துறை ஊழல் துறையாக மாறிவிட்டதாக கடந்த ஆண்டு ஸ்டாலின்...

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமே - அமைச்சர்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமே என்று அமைச்சர் பாண்டியராஜன் உறுதிபட தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்து பேசிய திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு, மத்திய அரசே மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை...

ஜல்லிக்கட்டு நாயகர் என குறிப்பிட துணை முதலமைச்சர் என்ன மாடுபிடி வீரரா? - துரை முருகன்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகர் என்று குறிப்பிடுவதற்கு அவர் என்ன மாடு பிடி வீரரா என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியதால் சிரிப்பலை எழுந்தது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் பேசும் போது, ஜல்லிக்கட்டு நாயகர் என்று...

TNPSC தேர்வு முறைகேட்டில் கே.என்.நேரு உள்ளிட்ட திமுகவினருக்கு தொடர்பு

TNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு,  அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.  சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 161ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அவரது உருவ சிலையின் கீழ் அலங்கரித்து...

தனது சர்ச்சை பேச்சு யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்: ஆர்.எஸ்.பாரதி

தனது சர்ச்சை பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக, வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்ட தொடக்க விழாவில் பங்கேற்று தாம்...

முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவு... அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் வாழ்த்து..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை குறிக்கும் வகையில் சாதனை மலர், குறுந்தகடு வெளியிடப்பட்டது.  "முத்திரை பதித்த மூன்றாண்டு, முதலிடமே அதற்கு சான்று" என்ற தலைப்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி...

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்...

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை விவாதம் இன்று தொடங்குகிறது. கடந்த 14ம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் அறிக்கையை வாசித்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் இடம் பெற்றன.இந்நிலையில்...

CAA- க்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன

திமுக சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி நடத்திய கையெழுத்து இயக்கம் மூலம் 2 கோடியே...

அ.தி.மு.க. வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் குறித்து ஆலோசனை

அ.தி.மு.க. வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆகியோர் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டங்கள் கடந்த 10 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு முதல் இரண்டு...