​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிப்பு...

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில், டிஜிபி ஜே.கே.திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.  1959ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாளன்று, லடாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ்...

சீன அதிபருக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் பாராட்டு

சீன அதிபருக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்ததற்காக, தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். சீன அதிபரின் வருகையை முன்னிட்டு தமிழக காவல்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னை கிண்டி தொடங்கி மாமல்லபுரம் வரை 40 கிலோ...

இலங்கை நாட்டவர் இருவர் அந்நாட்டிற்கு சட்டவிரோதமாக தப்பிசென்ற விவகாரத்தில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

தமிழக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு தப்பிச்சென்றதாக கூறப்படும் அந்நாட்டவர் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்து விட்டனரா என்பதை உறுதி செய்து பதில்மனு தாக்கல் செய்ய டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கொழும்புவை சேர்ந்த சங்க சிரந்தா மற்றும் முகமது சப்ராஸ் ஆகியோர், சட்டவிரோதமாக...

கடந்த 3 ஆண்டுகளில் 7,512 குழந்தைகள் ரயில் நிலையங்களில் மீட்கப்பட்டுள்ளன - டிஜிபி சைலேந்திரபாபு

தமிழகத்தில், கடந்த 3 ஆண்டுகளில் ரயில்களில் தனியாக வந்தவர்கள், மற்றும் ரயில் நிலையங்களில் இருந்தவர்கள் என 7 ஆயிரத்து 512 குழந்தைகளை ரயில்வே போலீஸ் மீட்டுள்ளதாக, டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். குழந்தை மற்றும் மனித கடத்தல் தடுப்பு தொடர்பாக ரயில்வே போலீஸ்...

காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 4,000 பேரில் 3100 பேர் விடுதலை

காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 4 ஆயிரம் பேரில் 3 ஆயிரத்து 100 பேர் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக அம்மாநில காவல் துறை டி.ஜி.பி. தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் மக்கள் கடைகள், சந்தைகளை திறக்கக் கூடாது என அச்சுறுத்திய 30 பேர் ஸ்ரீநகர், கந்தர்பால்,...

தலைமைச் செயலாளரும், டிஜிபியும் மாமல்லபுரத்தில் நேரில் ஆய்வு

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், அதுதொடர்பான முன்னேற்பாடுகளை தமிழக தலைமைச் செயலாளர் சண்முகமும், டிஜிபி திரிபாதியும் நேரில் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் மாமல்லபுரம் நகரில் அக்டோபர் மாதத்தில் சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி...

சும்மா இருந்தவருக்கு அண்ணா பதக்கம்..! வெடித்தது புதிய சர்ச்சை

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஒன்றரை ஆண்டுகளாக எந்த பணியும் செய்யாமல் இருந்துவிட்டு, பொன்மாணிக்கவேல் மீது டிஜிபியிடம் புகார் அளித்த ஏடிஎஸ்பி இளங்கோவுக்கு அண்ணாபதக்கம் அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷங்களான மன்னர் கால சிலைகளை வெளி நாட்டில் இருந்து மீட்டுக்...

தொழில்நுட்பமில்லாத காலத்திலேயே தமிழக காவல்துறை முத்திரை பதிப்பு-டிஜிபி

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழக்குகளை புலனாய்வு செய்வதில் தமிழக காவல்துறை எப்போதும் போல் முத்திரை பதிக்க வேண்டுமென்று டிஜிபி திரிபாதி கேட்டுக் கொண்டார். காவல்துறையில் சைபர் குற்றத்தை தடுப்பதற்காக தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன் தலைமையில் செயல்படும் இப்பிரிவுக்கு, தமிழகம் முழுவதும் தொழில்நுட்ப...

தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 விழுக்காடாக குறைவு

தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் முதலுதவி சிகிச்சையை முறையாக பெற்றிருப்பதால் கடந்த ஓராண்டில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 விழுக்காடாக குறைந்துள்ளதாக ஏ.டி.ஜி.பி ஷகீல் அக்தர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிறந்த முறையில் முதலுதவி அளித்து மறுவாழ்வு கொடுத்தவர்களுக்கு...

மணல் கடத்தலுக்கு உதவிய தனிப்படை..! பெண் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்

மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை விடுவிக்க பேரம் பேசியதோடு, மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பெண் இன்ஸ்பெக்டர் , உதவி ஆய்வாளர் மற்றும் மணல் கடத்தல் தடுப்பு படை காவலர்கள் இருவர் என மொத்தம் 4 பேரை பணி நீக்கம் செய்து...