​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலகின் வேகமான பந்தை வீசிய 17 வயதான இலங்கை பந்துவீச்சாளர்

கிரிக்கெட் உலகின் மிக வேகமான பந்தை 17 வயதான இலங்கை வீரர் மதீஷா பதிரனா, இந்திய அணிக்கு எதிராக வீசியுள்ளார். தென்னாப்ரிக்காவில் நடந்து வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில், கடந்த 19-ம் தேதி இலங்கை அணி இந்தியாவை எதிர்கொண்டது. போட்டியின் 4-வது...

இரக்கம் இல்லையா உனக்கு.. காட்டடி அடிக்கிறாயே.! ரோஹித் சர்மாவை புகழ்ந்த சோயிப் அக்தர்

ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், விராட் கோலியையும் அவர் தலைமையிலான இந்திய அணியையும் வெகுவாக பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் வெற்றிக்கு கோலி...

இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர் பணியிடங்களுக்கு புதிதாக விண்ணப்பங்களை கோரியுள்ளது BCCI

இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் பணிக்கு  கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் விண்ணப்பங்களை கோரியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆடவர் சீனியர் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் அணிகளுக்கான தேர்வாளர்கள் பணியிடத்தில் தலா 2 இடங்கள் காலியாக இருப்பதாகவும், மகளிர் கிரிக்கெட்...

இந்திய அணி வெற்றி..!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்தியா, தொடரையும் கைப்பற்றியுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஸ்டீவன் ஸ்மித் நிலைத்து நின்று 131 ரன்களும், மார்னஸ் லபுசான் 54 ரன்களும்...

கிரிக்கெட்.. தல vs தாதா ..! பழிவாங்கப்பட்ட தோனி

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் தாதா என்று வர்ணிக்கப்படும் கங்குலிக்கும், தல என்று செல்லமாக அழைக்கப்படும் தோனிக்கும் இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியதால், இந்திய அணியின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து தோனி நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இங்கிலாந்துக்கு எதிரான போட்டி ஒன்றில் வெற்றி...

சிறந்த மன உறுதிக்கான ஐ.சி.சி. விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி தேர்வு....

கிரிக்கெட்டின் மன உறுதி விருது இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலிக்கு வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டில் சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதன் படி, மிகுந்த உத்வேகத்துடன் விளையாடிய, மனப்பாங்கை பாராட்டி இந்திய...

2019ஆம் ஆண்டுக்கான ஐசிசி கிரிக்கெட் விருதுகள் அறிவிப்பு

ஐசிசியின், கடந்த ஆண்டிற்கான உலகின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரராக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் மட்டும் 5 சதங்களை விளாசித் தள்ளிய இந்திய வீரர் ரோகித் சர்மா, ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி...

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தாக நடிகர் ஜீவா நடித்துள்ள போஸ்டர் வெளியீடு

83 என்ற திரைப்படத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஜீவாவின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 1983ஆம்  ஆண்டு உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு 83 என்ற திரைப்படம்...

ரசிகர்களை கவர்ந்த டாம் கூப்பரின் நுட்பமான கேட்ச்

ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அந்நாட்டு வீரர் டாம் கூப்பர் பிடித்த நுட்பமான கேட்ச் ரசிகர்களை கவர்ந்தது. ஆஸ்திரேலியா பிக்பாஷ் லீக் போட்டிகளில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியும் (Adelaide Strikers), மெல்போர்ன் ரெனகேட்ஸ் (Melbourne Renegades) அணியும் அடிலெய்டு நகரில் மோதின. பேட்ஸ்மென் அடித்த...

தொடரை கைப்பற்றியது இந்தியா..!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா, தொடரையும் கைப்பற்றியது. புனேவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ராகுல்,...