​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

200 மாநகராட்சி ஊழியர்களின் சம்பளப் பணம் மோசடி செய்யப்பட்டது

டெல்லியில் 200க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்களின் வங்கிக்கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தொழியாளர் யூனியன் சார்பில் நியு டெல்லி முனிசிபல் கார்ப்பரேசன் தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....

டிரம்ப் வருகைக்காக குடிசைகளை மறைத்து சுவர் எழுப்பப்படுவதாக குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின் போது, குஜராத்தில் குடிசைப் பகுதிகளை மறைத்து நீண்ட சுவர் எழுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரும் 24ம் தேதி ட்ரம்ப் இந்தியா வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் ஒரு நிகழ்விலும் அவர் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அகமதாபாத்...

மெரினாவில் புற்றீசலாய் அதிகரிக்கும் கடைகள், என்ன செய்யபோகிறது சென்னை மாநகராட்சி ?

சென்னையின் அடையாளமாகத் திகழும் மெரினா கடற்கரை, சிறு குறு கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் , மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினா கடற்கரையின் அழகிய தோற்றம் தான் இது... கலங்கரை விளக்கம், விவேகானந்தர்...

குப்பைக்கும் வரி விதிக்க திட்டம்..!

மும்பை மாநகராட்சி குப்பைக்கும் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் நிதித் தலைநகரமும் பணக்கார மாநகராட்சியுமான மும்பையின் பட்ஜெட், பல மாநிலங்களின் பட்ஜெட்டை விட அதிகம். இந்நிலையில், மும்பை மாநகராட்சியின் வருவாய் 23 ஆயிரத்து 850 கோடி என்ற இலக்கில் இருந்து 5 சதவீதம் குறைந்துள்ளது....

டிஎன்பிஎஸ்சி முறைகேடு : அமைச்சர் ஜெயக்குமாருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி ?

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முறைகேடு புகாரில் சிக்கிய மனிதநேயம், அப்பலோ பயிற்சி மையஙகள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், குருப் 1 தேர்வு முறைகேடு தொடர்பான...

பொது இடத்தில் குப்பை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் - தமிழக அரசு அரசாணை

பொது இடங்களில் குப்பையை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,  குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என தனி தனியே கட்டண...

பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து 3.81 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

பொங்கல் விடுமுறைக்காக கடந்த 3 நாட்களில் சென்னையில் இருந்து 3 லட்சத்து 81 ஆயிரம் பேர் வெளியூர் சென்றுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்காக கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம், மாதவரம்,...

சென்னையில் கடந்த ஓராண்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக 1 கோடியே 5 லட்சம் ரூபாய் அபராதம்

சென்னையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக கடந்த ஓராண்டில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி  தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும்,  பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா...

ஆல் இன் ஒன் ஸ்மார்ட் கம்பம்..! சென்னையில் புதிய முயற்சி

பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை தகவல்களை பகிர்வதற்காக, மழை அளவு மற்றும் காற்று மாசைக் கணக்கிடும் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கும் பணி சென்னையில் தொடங்கியுள்ளது. இதன் சிறம்பம்சங்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு ... சாலையோரம் இருக்கின்ற சாதாரண மின்விளக்கு கம்பம் போலத்...