​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருப்பதி உண்டியல் காணிக்கை குறித்து சர்ச்சை கருத்து என வழக்கில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன் ஜாமீன்

திருப்பதி உண்டியல் காணிக்கை குறித்து தவறான கருத்து கூறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நடிகர் விஜய்யின் தந்தைக்கு, முன் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் கடந்த ஆண்டு சினிமா நிகழ்ச்சியில் பேசிய...

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, முன்னாள் அதிபர் ஹோலண்டே கூறிய கருத்துகளால் ஃபிரான்சுக்கு நன்மை எதுவும் இல்லை - ஃபிரான்ஸ் வெளியுறவுத்துறை உயரதிகாரி

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, முன்னாள் அதிபர் ஹோலண்டே கூறிய  கருத்துகளால் ஃபிரான்சுக்கு நன்மை எதுவும் இல்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை உயரதிகாரி கூறியுள்ளார். இந்திய அரசு முன்மொழிந்ததன் அடிப்படையில்தான், அனில் அம்பானி நிறுவனத்துடன் டசால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது என்று ஃபிரான்ஸ் முன்னாள்...

பாக். பிரதமர் இம்ரான்கான் ஹெலிகாப்டர் பயன்படுத்துவதால் சர்ச்சை

பாகிஸ்தானில் சிக்கன நடவடிக்கையாக, பிரதமர் மாளிகை சொகுசு வாகனங்கள் ஏலத்தில் விடப்படும் நிலையில், பிரதமர் இம்ரான்கான் தினசரி ஹெலிகாப்டர் பயன்படுத்துவது சர்ச்சையாகியுள்ளது. பாகிஸ்தான் அரசின் சிக்கன நடவடிக்கையின் ஒரு அங்கமாக, பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும், சொகுசு கார்கள் மற்றும் குண்டுதுளைக்காத வாகனங்கள் ஏலத்தின்...

மாநகராட்சியால் சீல் வைக்கப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்த டெல்லி பா.ஜ.க. தலைவர்

டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி மாநகராட்சியால் சீல் வைக்கப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற உதரவுப்படி டெல்லியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வீடுகளுக்கு மாநகராட்சி சீல் வைத்து வருகிறது. இந்நிலையில் டெல்லி கோகல்பூரில் சீல் வைக்கப்பட்ட ஒரு...

இந்திய-அமெரிக்க பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை...

இந்தியா-அமெரிக்கா அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.  இந்தியா -அமெரிக்கா இடையே பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை தவிர்க்க இயலாத காரணங்களால் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு இன்று டெல்லியில் நடைபெறுகிறது. மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜூம் நிர்மலா...

Nike நிறுவனத்தின் புதிய விளம்பரத்தால் சர்ச்சை

நைக் நிறுவனத்தின் விளம்பரத்தில் அமெரிக்க தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத கால்பந்தாட்ட வீரர் கோலின் கேபர்நிக் ((Colin Kaepernick)) இடம்பெற்றதால், அந்நிறுவனப் பொருட்களை சில வாடிக்கையாளர்கள் தீயிட்டுக் கொளுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2016.,ம் ஆண்டு அமெரிக்க தேசிய கால்பந்தாட்ட லீக்...

சொந்த வீட்டில் இருந்து அரசு ஒதுக்கிய வீட்டிற்கு செல்ல ஹெலிகாப்டர் : சர்ச்சையில் சிக்கிய இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இரண்டு வீடுகள் இருக்கும் நிலையில் ஒருவீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்குச் செல்ல அவர் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் கானும் அவர் மனைவி புஷ்ரா இம்ரானும் சொந்த அலுவல்களுக்காக அரசு ஹெலிகாப்டரைப் பயன்படுத்தலாமா என்று எதிர்க்கட்சியினர்...

வாத்துக்களால் ஆக்சிஜன் உயரும் என கூறி சர்ச்சையில் சிக்கினார் பிப்லப் தேப்

வாத்துக்கள் நீந்தும் நீர்நிலையில் ஆக்சிஜன் தாமாகவே உயரும் என திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேப் ((((Biplab Deb )) தெரிவித்துள்ள கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ருத்ரசாகரில் பாரம்பரியப் படகுப் போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், அழகான இயற்கைக் காட்சியை உருவாக்கி சுற்றுலாத்துறையை...

கலைஞரின் நினைவஞ்சலியில் அமித்ஷா பங்கேற்பது சர்ச்சையை ஏற்படுத்தாது - நாராயணசாமி

எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் நேசிக்கக்கூடிய தலைவரான கலைஞரின், நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு அமித்ஷா வருவது எந்தவித சர்ச்சையையும் ஏற்படுத்தாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக வருவது அந்த...

கூட்டுறவு சங்கத் தலைவர் தேர்தலின்போது அதிமுகவின் இரு தரப்பினரிடையே தகராறு

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெறவிருந்த கூட்டுறவு வீட்டு வசதி வாரிய சங்கத் தலைவர் தேர்தலின்போது அதிமுகவின் இரு அணிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டதால் தேர்தல் தள்ளிவைக்கபட்டது. திருமங்கலம் கூட்டுறவு வீட்டுவசதி வாரிய சங்கத் தலைவருக்கான தேர்தல் செவ்வாய்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அதிமுகவினர்...