​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கடும் அமளி - 2 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்றத்தில் மகாராஷ்ட்ர விவகாரம் தொடர்பாக கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி கடும் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பிக்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காலையில் மக்களவை கூடிய போது, மகாராஷ்ட்ராவில் பாஜக முறைகேடாக ஆட்சி அமைத்ததாக கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். “ஜனநாயகத்தை...

சோனியா குடும்பத்தினருக்கான எஸ்பிஜி வாபஸ் விவகாரம்: மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் அமளி

சோனியா குடும்பத்தினருக்கான எஸ்பிஜி எனப்படும் சிறப்பு படை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்ட விவகாரத்தை எழுப்பி, மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இது குறித்து விவாதிக்க அனுமதி கோரி, காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அனுமதிக்கப்படாதால் காங்கிரஸ், தேசிய மாநாட்டு...

YSR காங். எம்பிக்கள் 5 பேரின் ராஜினாமா ஏற்பு

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் 5 பேர் அளித்த கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது....

தீபக் மிஸ்ராவுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிராகரிக்கப்பட்ட விவகாரம் - காங்கிரஸ் எம்.பி.க்கள் மனுத்தாக்கல்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான கண்டனத்  தீர்மான நோட்டீசை மாநிலங்களவை தலைவர் நிராகரித்ததை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். தீபக் மிஸ்ராவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகளின் எம்.பி.க்கள் மாநிலங்களவை தலைவரிடம் கண்டன தீர்மான நோட்டீஸ் அளித்தனர்....

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி YSR காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் ராஜினாமா கடிதம்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படாவிட்டால் கூட்டத் தொடர் முடிந்த மறுநாள் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஆந்திர எம்.பி.க்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர்...

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி YSR காங்கிரஸ் கட்சி MP'கள் ராஜினாமா செய்ய முடிவு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பிக்கள் 9 பேர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அரசு, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அறிவிப்பை வெளியிடத்...

பஞ்சாப் நேசனல் வங்கி நிதி மோசடியைக் கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்

பஞ்சாப் நேசனல் வங்கி மூலம் நடைபெற்ற கடன்மோசடியைக் கண்டித்து டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வைர வணிகர்களான நீரவ் மோடியும் அவர் தாய்மாமன் மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பைக் கிளையில் கடன் உத்தரவாதக் கடிதம் பெற்று...