காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பதவி குறித்து ஹரியானா முதலமைச்சர் சர்ச்சை கருத்து
ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் இடைக்கால தேசியத் தலைவர் சோனியா காந்தி குறித்து தெரிவித்த கருத்து அக்கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளனது.
ஹரியான மாநில சட்டப்பேரவைக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,...