​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குழந்தைகள் பட்டாசு வெடிப்பு; பெற்றோர் மீது வழக்கா? - பொன்.ராதாகிருஷ்ணன்

தீபாவளியின் போது குழந்தைகள் பட்டாசு வெடித்ததற்கு அவர்கள் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அமைச்சர்களை வரவேற்க பகல் நேரங்களில் பட்டாசு வெடிக்கப்படுவதாக கேள்வி எழுப்பப்பட்ட போது...

தனது அந்தரங்க படங்களை இணையதளங்களில் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை அக்சரா ஹாசன் புகார்

தனது அந்தரங்க படங்களை இணையதளங்களில் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை காவல்துறையில் நடிகை அக்சரா ஹாசன் புகார் அளித்துள்ளார். இந்தியில் ஷமிதாப் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் அக்சரா ஹாசன். விவேகம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் நடிகர்...

சென்னை வேலம்மாள் பள்ளியில் +2 மாணவனிடம் தவறாக நடக்க முயன்றதாக, கம்ப்யூட்டர் ஆசிரியை மீது காவல் நிலையத்தில் புகார்

சென்னையில் +2 மாணவனிடம் தவறாக நடக்க முயன்றதாக, கம்ப்யூட்டர் ஆசிரியை மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர், மேற்கு முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் +2 படித்து வருகிறார். இவரிடம்...

வடசென்னை திரைப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் மீது போலீசில் புகார்

வடசென்னை திரைப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான சார்லஸ் அலெக்சாண்டர் அளித்துள்ள இந்தப் புகாரில், வடசென்னை திரைப்படத்தில் சமூக அக்கறையின்றி பல்வேறு தரப்பினரை புண்படுத்தும் வகையில் பல...

அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மீதும் ஸ்பாட் பிக்சிங் புகார்

2011 தொடங்கி 2012ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறி அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்ச் ஃபிக்சர் என்று ஐசிசியால் குற்றம்சாட்டப்படும் அனீல் முனாவர்...

இந்தி நடிகர் அலோக் நாத் மீது பாலியல் வன்கொடுமைப் புகார்

இந்தி நடிகர் அலோக் நாத், 19 ஆண்டுகளுக்கு முன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பழம்பெரும் திரைப்படக் கதாசிரியையும், தயாரிப்பாளருமான விண்டா நந்தா கூறியுள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள விண்டா நந்தா, 19 ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நட்சத்திரமாக திகழ்ந்த அலோக்...

நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தனுஸ்ரீதத்தா காவல் நிலையத்தில் புகார்

நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன் சாக்கலேட் என்ற படத்தில் நடித்து போது படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தத்தா அண்மையில்...

திருவண்ணாமலை கோ சாலையில் பசுக்களை உரிய முறையில் பராமரிப்பது இல்லை எனப் புகார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கோ சாலையிலுள்ள பசுக்களை உரிய முறையில் பராமரிப்பது இல்லை என புகார் எழுந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசுக்களை தானமாக அளிப்பது வழக்கம். அவ்வாறு பெறப்படும் பசுக்கள், அங்குள்ள...

பிரபல இயக்குநர் மிஷ்கின், ரூ.1 கோடி முன்பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றுவதாக புதுமுக நடிகர் புகார்

புதுமுக நடிகரை வைத்து படம் எடுப்பதாக கூறி, சினிமா தயாரிப்பாளர் ஒருவரிடம், ஒரு கோடி ரூபாய் முன்பணம் பெற்று, இயக்குநர் மிஷ்கின் ஏமாற்றி வருவதாக புகார் எழுந்திருக்கிறது.  சென்னை அடையாரைச் சேர்ந்த ரகுநந்தன் என்பவர் Transworld Telecomunication Private Limited என்ற பெயரில்...

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய பா.ஜ.க. வலியுறுத்தல்

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாநில பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பா.ஜ.க. தங்களை விமர்சித்துப் பேசும்போது நாவடக்கம் இன்றி பேசுவதாக குற்றம்சாட்டினார். தங்கள் அரசை...