​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொலம்பியாவில் தொடங்கியது சர்வதேச மலர்களின் கண்காட்சி

கொலம்பியாவில் நடைபெற்ற வண்ண வண்ண மலர் கண்காட்சி பார்ப்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. போகோடா தாவரவியல் பூங்காவில் ((Bogota Botanic Garden)) தொடங்கிய இந்த கண்காட்சியில் உலகில் அரியவகையைச் சேர்ந்த பூக்கள் இடம் பெற்றுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள சில பூக்கள் உலகில் ஓரிரு இடங்களில்...

சட்டவிரோத போதை மருந்து தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்தது அமெரிக்கா

21 சட்டவிரோத போதை மருந்து தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் அமெரிக்கா சேர்த்துள்ளது. இந்தப் பட்டியலில் பஹாமாஸ் ((Bahamas)), பெலிஸ் ((Belize)), பொலிவியா ((Bolivia)), கொலம்பியா ((Colombia)), கோஸ்டாரிகா ((Costa Rica)), டொமினிகன் குடியரசு ((Dominican Republic)), ஈக்வடார் ((Ecuador))),...

போதைப் பொருள்கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட மோப்ப நாயின் தலைக்கு ரூ.4.80 லட்சம் விலை நிர்ணயித்த கடத்தல்காரர்கள்

கொலம்பியாவில் போதைப் பொருள்கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட மோப்ப நாயின் தலைக்கு கடத்தல்காரர்கள் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயித்துள்ளனர். 6 வயதான சோம்ப்ரா எனும் ஜெர்மன் செபர்ட் இனத்தைச் சேர்ந்த நாய் தமது வாழ்நாளில் பல இடங்களில்...

பிறந்து மூன்று மாதங்களே ஆன அழகிய சிங்கக் குட்டிகள் முதன் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டன

கொலம்பியாவில் பிறந்து மூன்று மாதங்களே ஆன அழகிய சிங்கக் குட்டிகள் மூன்றும் முதன் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டன. அந்நாட்டில் உள்ள Riverbanks Zoo and Garden-ல் 3 மாதங்களுக்கு முன் தபிசா என்ற பெண் சிங்கம், மூன்று அழகிய பெண் குட்டிகளை...

கொலம்பியாவில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் 2 மாதங்களுக்கு பின்னர் உடல்கள் மீட்பு

கொலம்பியாவில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட ஈக்வடாரைச் சேர்ந்த பத்திரிகையாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. எல்லைப் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் குறித்து கடந்த மார்ச் மாதம் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர், நிழற்படம் எடுப்பவர் மற்றும் அவர்களது ஓட்டுநர்...

கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் அணி வெற்றி

உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் கொலம்பிய அணியை எதிர்கொண்ட ஜப்பான் அணி வெற்றி பெற்றது. பரபரப்பான போட்டியில் ஜப்பான் அணியை சேர்ந்தி ஷின்ஜி காகவா, 6 நிமிடத்தில் முதல் கோலை அடித்து அசத்தினார்... போட்டியின் 39 ஆவது நிமிடத்தில் கொலம்பியாவின்...

பெண்களையும், சிறுமிகளையும் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததாகக் குற்றம்சாட்டி இளைஞன் அடித்துக் கொலை

கொலம்பியாவில் பெண்களையும், சிறுமிகளையும் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததாகக் குற்றம்சாட்டி இளைஞன் ஒருவனை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். ]சோல்டெட் கிராமத்தில் மலைப் பகுதியில் வசித்து வந்த 23 வயது இளைஞன், அவ்வழியே செல்லும் பெண்களை கத்தியைக் கொண்டு அச்சுறுத்தி, அவர்களை பாலியல் பலாத்காரத்துக்கு...

கொலம்பியாவில் கனமழையால் அணை உடையும் அபாயம்

பொலிவியாவில் கவ்கா ((Cauca)) நதி மீது கட்டப்பட்டுள்ள அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் 5 ஆயிரம் பேர் உடனடியாக தங்கள் இருப்பிடத்தை காலிசெய்யுமாறு அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. ஆண்டிகுவா ((Antioquia)) மாகாணத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக...

ஸ்பெயினில் நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் கொலம்பிய வீரர் முதலிடம் பிடித்தார்

ஸ்பெயினில் நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில், கொலம்பிய வீரர் வெற்றிப் பெற்றார். வியல்ஹா (( veilha ))  பகுதியில் நடந்த இந்த போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த பங்கேற்றனர். 213 கிலோ மீட்டர் தூர பயணத்தை முதலில் கடப்பது யார் என்பதில், ஒருவருக்கொருவர்...

கொலம்பியாவில் உலகக்கோப்பை பாராகிளைடிங் போட்டிகள்

கொலம்பியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை பாராகிளைடிங் போட்டியின் புதிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. கொலம்பியாவின் ஆண்டிஸ் மலைத்தொடரில் கடந்த 20ஆம் தேதி உலகக்கோப்பைக்கான பாராகிளைடிங் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். இதில் அதிகபட்சமாக 93 கிலோ மீட்டர்...