​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கல்லூரிகள், பல்கலை., திட்டமிட்டபடி ஜன.2-ம் தேதி திறப்பு

ஜனவரி 2-ம் தேதி திட்டமிட்டபடி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, டிசம்பர் 19-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை  கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்ககளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,...

சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒடிசாவில் நாளை பொதுவிடுமுறை

சூரிய கிரகணத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் விடுமுறை தினமாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை சூரிய கிரகணம் தெரிய உள்ளது. இதையடுத்து ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை...

தமிழகத்தில் புதிதாக துவங்கப்படும் மருத்துவக்கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு முதல் கட்டமாக 137கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு விடுத்துள்ள உத்தரவில், தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகள் இல்லாத பகுதிகளில் 9 புதிய மருத்துவக்கல்லூரிகள் துவங்க  அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் விருதுநகர்,...

7 மாவட்டங்களில் விடுமுறை..!

தூத்துக்குடியில் விடுமுறை கனமழை தொடர்ந்து நீடிப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை விடுமுறை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை நாளை பள்ளிகளுக்கு...

பணி நாடுநர்களுக்கு உரிய அனுபவ சான்று வழங்க தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு

தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், பணி நாடுநர்களுக்கு காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் பணி அனுபவ சான்று வழங்குமாறு கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 331...

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ள மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத திருப்பூர், நீலகிரி, இராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களிலும், அரசு மருத்துவ...

தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை என அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. வரும் 27 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊருக்குக்குச் சென்று மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக வரும் 28 ஆம் தேதி...

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் அடையாளம் காணப்பட்ட 2 இடைத்தரகர்கள்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடைய இடைத்தரகர்கள் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப்படிப்பில் சேர்ந்ததாக உதித் சூர்யா, ராகுல் பிரவீன் மற்றும் இர்பான் ஆகிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆள்மாறாட்டம் செய்ய...

அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீடு...

அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கையில் தனியாக இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் ஏன் விதிகள் வகுக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள வெளிநாடு...

98 அரசுக் கல்லூரிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள 98 அரசுக் கல்லூரிகளில் சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்த கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், விடுதிகள், கல்லூரிக்கல்வி இயக்குநர் அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த கல்லூரிக்கல்வி இயக்குநர்...