​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் 86 ஜோடிகளுக்கு திருமணம்

ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் 86 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தொண்டாமுத்தூரில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...

ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் 86 ஜோடிகளுக்கு திருமணம்

ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் 86 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.  கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தொண்டாமுத்தூரில் நடைபெற்ற இந்த திருமணவிழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு...

சூலூர் சாலை விரிவாக்கம் குறித்து உடனே ஆவண செய்யப்படும் - ஓ.பன்னீர்செல்வம்

கோவை மாவட்டம் சூலூர் சாலை விரிவாக்கம் குறித்து உடனே ஆவண செய்யப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  கோவை விழா முடிந்து சாலை மார்க்கமாக தேனிக்கு புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் சூலூரில் திரண்டிருந்த அதிமுகவினரின் வரவேற்பினை ஏற்றுக் கொண்டார். அப்போது அவரிடம் சூலூர்...

கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு

கோவை மாவட்ட பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரில், இருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கோவை காந்திபுரம் வீ.கே.கே.மேனன் சாலையிலுள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தின்...

கோவை மண்டல வட்டார போக்குவரத்து இணை ஆணையர் வீடுகளில் சோதனையில் 52 லட்சம் ரூபாய்க்கு நகை- பணம் பறிமுதல்

வட்டார போக்குவரத்து கழக, கோவை மண்டல இணை ஆணையர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரிதுறை சோதனையில், 52 லட்சம் ரூபாய்க்கு நகை- பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த மலைக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். கோவை மண்டல வட்டார போக்குவரத்து...

ஈரோட்டில் திமுக மண்டல மாநாட்டுக்கு வந்த வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு

ஈரோட்டில் திமுக மண்டல மாநாட்டுக்கு வந்த வாகனங்களை நிறுத்தியுள்ளதால் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுப் பல கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் தேங்கிநின்றன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் திமுக மண்டல மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டுக்குத் தமிழகத்தின் பல்வேறு...

NPR நகைக்கடை மற்றும் உரிமையாளர் வீட்டில் வருமான வரி சோதனை

தேனியிலுள்ள பிரபல என்.பி.ஆர் (( NPR )) நகைக் கடையில் வருமான வரித்துறையினர் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். தேனி - மதுரை சாலையில் உள்ள இந்த நகைக்கடை மற்றும் அதன் உரிமையாளரின் வீடு ஆகிய இடங்களில் மதியம்...

கோவையில் காணாமல் போனதாகக் கூறப்பட்டவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கொலை செய்து கல்லைக் கட்டி கிணற்றில் போடப்பட்ட ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த உன்னிக்கிருஷ்ணன் என்பவரை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்ததாகக்...

உணவக உரிமையாளர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்தவருக்கு வழக்கில் ஆயுள் தண்டனை

கோவை அருகே உணவக உரிமையாளரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டணை வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த கண்ணன், கோவை உடையாம்பாளையம் பகுதியில் உணவகம் நடத்தி வந்தார். அவரது கடையில் வேலை பார்த்து வந்த பிரபு...

கோவில் கேட்டை திறந்து உள்ளே சென்று இட்லி மாவை ருசித்துச் சாப்பிட்டுவிட்டுச் சென்ற ஒற்றை யானை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவில் கேட்டை திறந்து உள்ளே சென்ற ஒற்றை யானை, அங்குள்ள சமையலறையில் வைக்கப்பட்டிருந்த இட்லி மாவை ருசித்துச் சாப்பிட்டுச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவை அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோயில் மலையடிவாரத்தில் ஸ்ரீ லலிதாம்பிகை அம்மன் கோயில் உள்ளது....