​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

NPR நகைக்கடை மற்றும் உரிமையாளர் வீட்டில் வருமான வரி சோதனை

தேனியிலுள்ள பிரபல என்.பி.ஆர் (( NPR )) நகைக் கடையில் வருமான வரித்துறையினர் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். தேனி - மதுரை சாலையில் உள்ள இந்த நகைக்கடை மற்றும் அதன் உரிமையாளரின் வீடு ஆகிய இடங்களில் மதியம்...

கோவையில் காணாமல் போனதாகக் கூறப்பட்டவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கொலை செய்து கல்லைக் கட்டி கிணற்றில் போடப்பட்ட ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த உன்னிக்கிருஷ்ணன் என்பவரை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்ததாகக்...

உணவக உரிமையாளர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்தவருக்கு வழக்கில் ஆயுள் தண்டனை

கோவை அருகே உணவக உரிமையாளரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டணை வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த கண்ணன், கோவை உடையாம்பாளையம் பகுதியில் உணவகம் நடத்தி வந்தார். அவரது கடையில் வேலை பார்த்து வந்த பிரபு...

கோவில் கேட்டை திறந்து உள்ளே சென்று இட்லி மாவை ருசித்துச் சாப்பிட்டுவிட்டுச் சென்ற ஒற்றை யானை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவில் கேட்டை திறந்து உள்ளே சென்ற ஒற்றை யானை, அங்குள்ள சமையலறையில் வைக்கப்பட்டிருந்த இட்லி மாவை ருசித்துச் சாப்பிட்டுச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவை அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோயில் மலையடிவாரத்தில் ஸ்ரீ லலிதாம்பிகை அம்மன் கோயில் உள்ளது....

கோவை மாநகராட்சியின் 2018-19க்கான பட்ஜெட் தாக்கல்

கோவை மாநகராட்சியின் 2018-19 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டினை மாநகராட்சி ஆணையாளரும், தனி அலுவலருமான விஜயகார்த்திகேயன் இன்று தாக்கல் செய்தார். அதில், இந்த ஆண்டிற்கான மொத்த வரவு, 1274 கோடியே 90 லட்சம் எனவும், மொத்த செலவு 1257 கோடியே 17 லட்சம் ...

கோவையில் இந்து முன்னணி போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

கோவையில் இந்து முன்ணி போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் விஸ்வ இந்து பரிஷத் ரதயாத்திரை விவகாரத்தில் இந்து முன்னணியினரும், எஸ்.டி.பி.ஐ கட்சியினரும் ஒருவரை ஒருவர் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த...

குரங்கணி தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. குரங்கணியிலிருந்து கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்டுத்தீயில் சிக்கியதில் 17 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று...

பாஜக பிரமுகரின் கார்களை பெட்ரோல் ஊற்றி எரித்த மர்ம நபர்களைக் கைது செய்யக்கோரி பாஜகவினர் சாலை மறியல்

கோவையில் பாஜக பிரமுகரின் கார்களை பெட்ரோல் ஊற்றி எரித்த மர்ம நபர்களைக் கண்டித்தும், அவர்களை கைது செய்யக்கோரியும் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைவர் நந்தகுமாரின் வீட்டிற்கு, நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு...

கோவை பா.ஜ.க. தலைவர் வீடு உள்பட இரண்டு இடங்களில் கார்கள் எரிப்பு - போலீசார் தீவிர விசாரணை

கோவையில் பாஜக பிரமுகரின் காரை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். பீளமேடு பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைவர் நந்தகுமார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா காரில் பெட்ரோலை ஊற்றி...

ஊழல் குற்றஞ்சாட்டுபவர்கள் மீது மானநட்ட வழக்குத் தொடுக்கப்படும் - அண்ணா தொழிற்சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட சின்னசாமி பேச்சு

அண்ணா தொழிற்சங்கப் பணத்தைக் கையாடல் செய்ததாகத் தன்னைக் குற்றஞ்சாட்டுபவர்கள் மீது மானநட்ட வழக்குத் தொடுக்கப்போவதாகச் சின்னசாமி தெரிவித்துள்ளார். அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் முன்னாள் மாநிலச் செயலாளர் சின்னசாமி கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அண்ணா தொழிற்சங்கத்தை வளர்த்த தன்னை எந்தக் காரணமும் இன்றி...