​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோவை வந்த ஏர் அரேபிய விமானத்தில் வந்த பயணியிடம் தங்கக் கட்டிகள் பறிமுதல்

கோவை விமானநிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த பயணியிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்ஜாவிலிருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து...

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானம் கோவை விமானப் படையில் சேர்க்கப்பட்டது

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்விமானம் தேஜஸ் கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது. தேஜஸ் போர் விமானத்தை விமானப் படைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் தெற்கு வான்படைப் பிரிவுத் தளபதி ஏர் மார்ஷல் படாரியா, அவர் மனைவி ஆஷா ஆகியோர் கலந்துகொண்டனர். சூலூர் விமானப்...

கோவையில் 2 டன் அளவில் புகையிலை, குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை காந்தி பூங்கா அருகே ஒரு வீட்டில் இருந்து 2 டன் அளவிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொன்னையராஜபுரம் கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு வீட்டில் பான் மசாலா மற்றும் குட்கா, புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக உணவுப்பாதுகாப்பு...

GST-க்கு பின் கோவை மண்டல வரி வருவாய் 18 விழுக்காடு அதிகரித்து உள்ளதாக கோவை GST ஆணையார் தகவல்

ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு பிறகு கோயம்புத்தூர் மண்டலத்தில் 18 விழுக்காடு வரி வருவாய் அதிகரித்து உள்ளதாக, கோவை ஜிஎஸ்டி ஆணையார் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.. ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு ஓராண்டு ஆனதை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்....

கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பைக் பந்தயம்

கோவை: கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான பைக் ரேஸ் போட்டிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. 19வது தேசிய அளவிலான MRF பைக் பந்தயத்தின் 3 வது சூப்பர் கிராஸ் பைக் சேம்பியன்ஷிப் போட்டிகள் கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெற்றது. 9 பிரிவுகளில் நடத்தப்பட்ட...

கோயில் ஒன்றில், கேட்டை வளைத்து 8 கிலோ வெள்ளி, 35 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

கோவையில் கோயில் ஒன்றில், கேட்டை வளைத்து 8 கிலோ வெள்ளி, 35 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பாலவிநாயகர் கோயிலுக்கு இன்று அதிகாலை வழக்கம்போல நடை திறக்க வந்த பூசாரி, 2 கேட்டுகள் வளைந்த...

கோவையில் நடக்கவிருக்கும் கார் பந்தயத்திற்கான தகுதி சுற்றுப் போட்டிகளில் பெண்கள் பங்கேற்பு

கோவையில் நடக்கவிருக்கும் கார் பந்தயத்திற்கான தகுதி சுற்றுப் போட்டிகளில் பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். செட்டிபாளையத்தில் தேசிய அளவிலான கார் பந்தயம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. மகளிர் பிரிவில் பங்கேற்பதற்கான தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்றது. இதில், மும்பை, புனே, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு...

கோயம்புத்தூரில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தை யார் எதிர்த்தாலும், அது மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும் - எஸ்.பி.வேலுமணி

கோயம்புத்தூரில், தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தை யார் எதிர்த்தாலும், அது மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருக்கிறார்.  சட்டப்பேரவையில், சிங்கநல்லூர் திமுக எம்எல்ஏ கார்த்திக், கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர்...

கோவையில் தடை செய்யப்பட்ட 1,350 கிலோ குட்கா பறிமுதல்

கோவையில் தடை செய்யப்பட்ட ஆயிரத்து 350 கிலோ புகையிலைப் பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராஜவீதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரா டிரேடர்ஸ் என்ற...

குடிநீருக்கான கட்டணத்தை நிர்ணயிப்பது போன்ற பொறுப்புகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட மாட்டாது - எஸ்.பி.வேலுமணி

கோவை மாநகராட்சியில் குடிநீருக்கான கட்டணத்தை நிர்ணயிப்பது போன்ற பொறுப்புகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகத்திற்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும், மேலும் தகுதியற்ற நிறுவனத்திடம் பணிகள்...