​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கல்லூரி மாணவர்கள் போல் தங்கி புதிய வகை போதை பொருள் விற்ற கும்பல்

கோவையில் பார்ட்டி நடத்தி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதிய வகை போதை பொருள் விற்பனை செய்தது தொடர்பாக கேரளாவைச்சேர்ந்த மேலும் 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன்பு எல்.எஸ்.டி எனப்படும் போதைமருந்து தடவிய ஸ்டாம்ப் மற்றும் பல்பம் வடிவிலான...

கோவை குண்டுவெடிப்பு நிகழ்வின் 22ம் ஆண்டு நினைவஞ்சலி

கோவை குண்டு வெடிப்பு நிகழ்வின் 22ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாநகர் முழுவதும் 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்....

சகோதரியுடனான காதலை கைவிட மறுத்த காதலனை கொலை செய்த தம்பி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சகோதரியுடனான காதலை கைவிட மறுத்த காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணின் தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். தாமரைக்குளத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார். இதற்கு கடும்...

தனியார் சொகுசு பேருந்தில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் ஆம்னி பேருந்தில் நகைக்கடை ஊழியர் கொண்டுச் சென்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பி.எம்.ஜே ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை...

சண்டையிட்டவரின் கைவிரலை கடித்து துப்பிய குடிமகன்

கோயம்புத்தூரில் போதையில் மூர்க்கமாக அடித்துக்கொண்ட 2 குடிகாரர்களில் ஒருவர் மற்றொருவரது விரலை கடித்து துப்பிய செல்போன் காட்சிகள் வெளியாகியுள்ளன. புலியகுளம் பகுதியில் இரு தினங்களுக்கு முன் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைலாகி...

மது குடிக்க பணம் தராததால் தாய்-தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த மகன்

கோவை அருகே, மது குடிக்க பணம் தராததால் ஆத்திரமடைந்த மகன், தனது பெற்றோரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த வெள்ளிமலைபட்டினத்தை சேர்ந்தவர் கார்த்தி. மது போதைக்கு அடிமையானவரான கார்த்தி, மது வாங்குவதற்காக தனது தந்தை...

கோவை மாநகர் மாவட்ட திமுக 2ஆக பிரிப்பு: க.அன்பழகன்

கோவை மாநகர் மாவட்ட திமுக, நிர்வாக வசதிக்காக 2ஆக பிரிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், 57 வார்டுகளுடன் செயல்பட்டு வரும் கோவை மாநகர் மாவட்ட திமுகவில் மேலும் 14 வார்டுகள் சேர்க்கப்பட்டு கோவை மாநகர்...

நிறைவடைந்த யானைகள் முகாம்.. பிரியாவிடை பெற்ற யானைகள்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 48 நாட்களாக நடைபெற்று வந்த யானைகள் முகாம் நிறைவடைந்த நிலையில், முகாமில் பங்கேற்ற யானைகளும் பாகன்களும் ஒருவரை ஒருவர் பிரிய மனமின்றி பிரிந்து சென்றனர். மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் 12 வது யானைகள் நல்வாழ்வு முகாம்...

மற்ற மாசுக்களை விட, பொய்யான தகவலை பரப்புவதே மிகப்பெரிய மாசு - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

தமிழ்நாட்டை பாதிக்கும் மற்ற மாசுக்களை விட, பொய்யான தகவலை பரப்புவதே மிகப்பெரிய மாசாக உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.  கோவை  மாவட்டத்தில் மின்சாரம் தயாரிக்க தொடங்கி வைக்கப்பட்ட  சோலார் பேனல் திட்டம் குறித்து பல தவறான தகவல்களை கோவையைச்...

75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்பி வேலுமணி

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்பின்னர், அமைச்சர் எஸ்பி வேலுமணி கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்காக போக்குவரத்தினை பாலத்தில்...