​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகாரளித்த பெண்ணின் சகோதரர் மீதான தாக்குதல் வழக்கு கைவிடப்படுகிறது - சிபிஐ

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகாரளித்த பெண்ணின் சகோதரரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கை போதிய ஆதாரம் இல்லாததால் கைவிடுவதாக கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பாலியல் வழக்கில் கைதானவர்களால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இவரை தாக்கியதாக...

அனுமதியின்றி மலையேற்றம்... யானை தாக்கி பெண் அதிகாரி பலி

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பாலமலையில் அனுமதி இல்லாமல் மலையேற்றத்தில் ஈடுபட்ட போது காட்டு யானை தாக்கியதில், தனியார் மருத்துவமனை பெண் அதிகாரி உயிரிழந்தார். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பரந்து விரிந்து காணப்படுகிறது பாலமலை வனப்பகுதி. இதனுடைய அடிவாரமான குஞ்சூர்பதி கிராமத்தில்...

பெண் ஊழியர்கள் உடைமாற்றுவதை வீடியோ எடுத்த விவகாரம் - 3 பேர் மீது குண்டர் சட்டம்

கோவையில் பெட்ரோல் விற்பனை மைய உடைமாற்றும் இடத்தில்  கேமராவை பொருத்தி பெண்கள் உடைமாற்றுவதை வீடியோ எடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போலி பத்திரிகையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ரூட்ஸ் நிறுவன...

இரவு நேரங்களில் வீடுகளை நோட்டமிடும் நபர்

கோவை கவுண்டம்பாளையம் சுற்று வட்டாரங்களில் இரவு நேரங்களில் ஒரு நபர் வீடுகளை நோட்டமிடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. கவுண்டம்பாளையத்தில் உள்ள மருதம் நகர், பாரதி காலனி உள்ளிட்ட இடங்களில் இரு சக்கர வாகனத்தில் வரும் நபர், வீடுகளின் சுவர் ஏறி குதித்து...

கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு

பெரியாரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகம் அமைப்பு புகார் மனு அளித்துள்ளது. அந்த அமைப்பின் மாநகர தலைவர் நேருதாஸ், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்...

பெங்களூரில் கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகளை காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி

பெங்களூரில் கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகளை 10 நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த  தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளும், எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளும் ஒரே ரகம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய...

பெண்ணை கத்தியால் வெட்டிய உறவினர் - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

கோவை மாவட்டம் துடியலூர் அருகே பட்டப்பகலில் இளம்பெண்ணை கத்தியால் வெட்டிய அவரது உறவினரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் துரைராஜ். அவரது மனைவியின் அக்காள் மகளான மாது என்ற இளம்பெண்ணும் உடன்...

கேரள பள்ளி மாணவி.. கோவையில் கொடூரக் கொலை..!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே தன்னுடனான காதலை முறித்துக் கொண்ட பள்ளி மாணவியை காரில் கடத்திச் சென்று, கோவை மாவட்டம் வால்பாறை அருகே கழுத்தறுத்துக் கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டான். கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 17 வயதான கோபிகா என்ற...

பெட்ரோல் பங்கில் திருட்டு பயல் வைத்த கேமரா..! அதிர்ச்சியில் கோவை

கோயம்புத்தூரில், ரூட்ஸ் நிறுவன பெட்ரோல் பங்கில், பெண் ஊழியர்கள் உடைமாற்றுவதை செல்போன் காமிராவை மறைத்து வைத்து வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கோயம்புத்தூரில், ரூட்ஸ் என்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பெட்ரோல் பங்க், சாய்பாபா காலனி அருகே...

அதிமுக கைப்பற்றியுள்ள மாவட்டங்கள்..!

12 மாவட்டங்களில் அதிமுக தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் 12 மாவட்ட கவுன்சில்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியது கோவை, சேலம், தருமபுரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி மாவட்ட கவுன்சில்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியது கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர் மாவட்ட கவுன்சில்களை...