​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரூ.1.37 கோடிக்கு ஏலம் போன சூப்பர்மேன் கதாபாத்திர உடை..!

திரைப்படத்தில் சூப்பர்மேன் அணிந்திருந்த உடை, சுமார் ஒரு கோடியே 40 லட்ச ரூபாய்க்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜுலியன் என்ற ஏல நிறுவனத்தில் பிரபல ஹாலிவுட் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்கள் பயன்படுத்திய ஏராளமான பொருட்கள்...

சிறார் ஆபாசப்பட விவகாரம்.. தீவிரமடையும் விசாரணை..!

சிறார் ஆபாசப்பட விவகாரத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட 60 பேருடைய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதற்கட்டமாக அவர்களில் 15 பேரை அவர்களின் IP முகவரி மூலம் கண்டுபிடிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.   குழந்தைகளின் ஆபாச...

ஹூஸ்டன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ஹூஸ்டன் நகரில், தனக்கு வழங்கப்பட்ட பூங்கொத்தில் இருந்து விழுந்த பூக்களை குனிந்து எடுத்துக் கொடுத்த பிரதமர் நரேந்திரமோடியின் எளிமைக்கு பாராட்டு குவிகிறது. நலமா மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரை மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு...

நாடாளுமன்றத்துக்குள் குழந்தையுடன் வந்த பெண் எம்.பியை வெளியேற்றிய சபாநாயகர்

கென்யாவில், நாடாளுமன்ற அவைக்குள் குழந்தையுடன் சென்ற பெண் எம்.பி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். கென்யாவில் நாடாளுமன்றம் புதன்கிழமை கூடிய நிலையில், அதில் உறுப்பினராக இருக்கும் ஸூலேகா ஹாசன் என்பவர், தவிர்க்க முடியாத சூழ்நிலையால் தனது கைக்குழந்தையை அழைத்துக்கொண்டு நாடாளுமன்றம் சென்றார். ஆனால் அவைக்குள் சென்ற அவரை...

ஏசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்பு

ஏசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிசை சந்தித்தார். இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், நியூசிலாந்து தென் கொரியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் ஏசியான் மாநாடு...

உலகின் மிகச்சிறந்த திரைப்பட கலாச்சாரத்தை கொண்டது இந்தியா - ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்

உலகின் மிகச் சிறந்த திரைப்படக் கலாச்சாரத்தைக் கொண்டது இந்தியா என ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்துள்ளார். மெமெண்டோ, இன்செப்சன், இண்டர்ஸ்டெல்லார், டன்கிர்க் உள்ளிட்ட மிகப் பிரபலமான திரைப்படங்களை இயக்கியுள்ள நோலன், 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். படச்சுருளை பாதுகாக்க...

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுடன் கமல்ஹாசன் சந்திப்பு

இந்தியா வந்துள்ள ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார். மெமெண்டோ, இன்செப்சன், இண்டர்ஸ்டெல்லார், டன்கிர்க் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிவர் கிறிஸ்டோபர் நோலன். பழமை விரும்பியான இவர் திரைப்படச் சுருள் முறையை பாதுகாக்க வலியுறுத்தி இந்தியாவில் மூன்று...

காங்கிரஸ் கட்சி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் வாடிக்கையாளர் - முன்னாள் ஊழியர் கிறிஸ்டோபர் வைலி

காங்கிரஸ் கட்சி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவிடம் தரவுகளைப் பெறும் வாடிக்கையாளர் தான் என அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான கிறிஸ்டோபர் வைலி தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் உள்ளவர்களின் விவரங்களைப் பெற்ற கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் அதைக் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியதாகவும், அந்தத் தகவல்களின் அடிப்படையிலேயே...