​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

லாராவின் சாதனையை முறியடித்தார் கிறிஸ் கெயில்

300-வது போட்டியில் 11 ரன்கள் அடித்து ஏமாற்றம் அடைந்தாலும் பிரைன் லாராவின் சாதனையை முறியடித்து ஆறுதல் அடைந்தார் கிறிஸ் கெய்ல். இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இது மேற்கிந்திய தீவுகள் அணியின்...

உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு பின் ஓய்வு பெற 5 முக்கிய வீரர்கள் முடிவு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு பின்னர் 5 முக்கிய வீரர்கள் ஓய்வு பெற உள்ளனர்.  வரும் 30 ஆம் தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் ஓய்வு பெற உள்ளவர்களில் ஒருவர் 37 வயதான டோனி. 39 வயதான கிரிஸ் கெயில்,இதுவரை...

உலகக்கோப்பை - மேற்கிந்திய தீவுகள் அணியின் துணை கேப்டனாக கிறிஸ் கேய்ல் நியமனம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணியின் துணை கேப்டனாக கிறிஸ் கேய்ல் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதுதொடர்பாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள கிறிஸ் கேய்ல், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக எந்தவிதமான போட்டியிலும் விளையாடுவது தனக்கு கவுரவம் எனக் கூறியுள்ளார். ஒரு மூத்த வீரர்...

கிறிஸ் கெய்ல் அதிரடி ஆட்டத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது....

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை மறுபரிசீலினை செய்யும் கிறிஸ்கேல்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதை மறுபரிசீலினை செய்ய உள்ளதாக மேற்கு இந்திய தீவு அணி வீரர் கிறிஸ் கேல் தெரிவித்துள்ளார். அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கேல், உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஓய்வுபெறும்...

சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர்களில் சாகித் அப்ரிடியை பின்னுக்கு தள்ளிய கிறிஸ் கெய்ல்

சிக்சர் மன்னனான கிறிஸ் கெய்ல் தனக்கே உரித்தான புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் இருந்தவர் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி. அவர் 524 போட்டிகளில் விளையாடி 476 சிக்சர்களை பறக்க விட்டிருந்தார். ஆனால்,...

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் கிறிஸ் கெய்ல்

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை ஒருநாள் தொடருக்குப் பின் ஒரு நாள் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். 1999ல் அணியில் இடம்பெற்ற கெய்ல் 23 ஒருநாள் சதங்களை அடித்துள்ளார். 284...

அவதூறு வழக்கில் வெற்றி பெற்றதன் மூலம் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல்க்கு ரூ.1.5 கோடி நஷ்ட ஈடாக கிடைக்கவுள்ளது

அவதூறு வழக்கில் வெற்றி பெற்றதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் தொடர்ந்த அவதூறு வழக்கு ரூபாய் நஷ்ட ஈடாக கிடைக்கவுள்ளது. 2015ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, மசாஜ் செய்த...

சாகித் அஃப்ரிடியின் சாதனையை சமன் செய்தார் கிறிஸ் கெய்ல்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அஃப்ரிடியின் சாதனையை, மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் சமன் செய்தார். செயிண்ட் கிட்ஸில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், கிறிஸ் கெய்ல் ஐந்து...

ஃகெய்லின் அற்புதமான கேட்சால் அசந்து போன ரசிகர்கள்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் கிறிஸ் ஃகெய்ல், இடது கையில் தவற விட்ட பந்தை வலது கையில் கேட்ச் செய்த விதம், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கனடாவில் நடைபெற்ற குளோபல் டி-20 தொடரில், கிறிஸ் ஃகெய்ல் தலைமையிலான வன்கூவர் நைட்ஸ் (Vancouver...