​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சின்னதம்பி யானையை பிடிப்பதில் வனத்துறைக்கு சிரமம்

திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புத்தூரில் முகாமிட்டுள்ள காட்டு யானை சின்னதம்பியை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மாலை 4 மணி அளவில் கரும்பு தோட்டத்தில் இருந்து வெளியே வந்த சின்னதம்பிக்கு வாய்க்கால் அருகே பலா பழங்களை வனத்துறையினர் கொடுத்தனர். சின்னதம்பி முன்னேறி வரும் பட்சத்தில் பிடிப்பதற்கு...

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை - தமிழக அரசு

சின்னதம்பி யானையைக் கும்கியாக மாற்றும் எண்ணமில்லை எனத் தமிழக அரசின் தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.  சின்னதம்பி யானை கும்கியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். இதை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர்...