​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீன சுற்றுலாப்பயணியை தாக்கிய பாங்காக் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மன்னிப்பு கோரினர்

சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தாய்லாந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியால் தாக்கப்பட்டதற்கு, தாய்லாந்து அதிகாரிகள் மன்னிப்பு கோரியுள்ளனர். கடந்த 27-ஆம் தேதி பாங்காக் நகருக்கு சுற்றுலா சென்ற சீனாவைச் சேர்ந்த அந்த இளைஞரை, விமான நிலையத்தில் வைத்து பாதுகாப்பு அதிகாரி...

சீனாவின் பட்டு சாலை திட்டத்தால் கடன் சுமை மேலும் அதிகரிக்கும் என பாகிஸ்தான் அச்சம்

கடன் சுமை ஏற்படும் என்பதால், சீனாவின் பட்டு சாலை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பாகிஸ்தான் அரசு மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உள்கட்டமைப்பை வலுப்படுத்தி வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில் பல்வேறு நாடுகளுடன் எளிதான போக்குவரத்து வசதிக்காக பட்டு சாலை திட்டத்தை...

டெல்லி குர்கான் பகுதியில் தங்கி இருந்த சீன உளவாளி கைது

டெல்லியில் சீனாவைச் சேர்ந்த உளவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி குர்கான் பகுதியில் தங்கி இருந்த சார்லி பெங் (Charlie Peng) என்ற சீனாவைச் சேர்ந்த நபர், வெளிநாட்டு கரன்சிகளுக்கு ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் தொழிலைச் செய்து வந்துள்ளார். இவர் சீனாவுக்கு உளவுபார்க்கும்...

சீன இறக்குமதிப் பொருட்களுக்கான வரி உயர்வால் விலை அதிகரிக்கும் -வால்மார்ட்

சீன பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்துவதால், அமெரிக்காவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் என வால்மார்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. வரும் 24 ஆம் தேதி முதல்  மேலும் பல சீன இறக்குமதிப் பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்த்தப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அண்மையில்...

சீன இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிக்க அமெரிக்கா முடிவு

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பதற்கான அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட உள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இணையத் தொழில்நுட்பக் கருவிகள், மின்னணுப் பொருட்கள், கடல் உணவு, அறைகலன், ஒளி விளக்குகள், டயர்கள், வேதிப்பொருட்கள், மிதிவண்டிகள்...

நீங்கள் "ராகுல் காந்தி" தான் "சைனீஷ் காந்தி" அல்ல: பாஜக

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சீனாவின் பிரதிநிதிபோல் பேசுவதாக, பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பாத்ரா ((Sambit Patra)) ராகுல் காந்தியின் பெயர், சைனீஸ் காந்தி அல்ல என்று கூறியிருக்கிறார். எப்போதும், அண்டை நாடான...

பங்கி ஜம்ப் விளையாட்டில் பங்கேற்ற சீனாவைச் சேர்ந்த பெண், மொழி தெரியாமல் அனைவரையும் தெறிக்க விட்டார்

நியூஸிலாந்தில் பங்கி ஜம்ப் எனப்படும் விளையாட்டின் போது சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி மொழி தெரியாமல் மற்றவர்களை பாடாய் படுத்திய சம்பவம் நகைப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பானைச் சேர்ந்த கவாரவ் கோர்ஜ் ((Kwarau Gorg)) என்ற பெண் ஒருவர் நியூஸிலாந்துக்கு சுற்றுலா சென்றார்....

டோக்லம் பகுதியில் சீன ராணுவத்தினர் இன்னும் முகாமிட்டிருப்பதாக, ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டோக்லம் பகுதியில் சீன ராணுவத்தினர் இன்னும் முகாமிட்டிருப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். லண்டனில் ஐஐஎஸ்எஸ் எனப்படும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆய்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றுப் பேசினார். மத்திய பாஜக அரசின் வெளியுறவுக் கொள்கைகளை கடுமையாக...

சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வெய் ஃபெங்கே-வுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆலோசனை

இந்தியா வந்த சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வெய் ஃபெங்கே-வுடன் (Wei Fenghe) மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆலோசனை நடத்தினார். டோக்லாம் எல்லைப் பிரச்சனை சுமுகமானதன் பின்பு பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்-ம் சந்தித்த போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை...

சீனாவில் வாடிக்கையாளரின் உணவை திருட்டுதனமாக சாப்பிட்ட ஊழியர்

சீனாவில், வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க வேண்டிய உணவை, ஊழியர் ஒருவர் திருட்டுத் தனமாக உண்ணும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. உணவை வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கும் அந்நாட்டின் பிரபல மேய்டுவான் ((meituan)) செயலி நிறுவன ஊழியர் ஒருவர், குவாங்டோங் மாகாணம் ((Sihui))...