​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அருணாசல பிரதேசத்துக்கு அமித் ஷா சென்றதற்கு சீனா எதிர்ப்பு

அருணாசலப் பிரதேசத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அந்த மாநிலம் உருவாக்கப்பட்டதன் 34ம் ஆண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் அமித் ஷா இன்று கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.  இந்த பயணம் குறித்து, பெய்ஜிங்கில்...

சீனாவுக்கான ஏர் இந்தியா சேவை ரத்து நீட்டிப்பு..!

சீனாவுக்கான அனைத்து சேவைகளையும் வரும் ஜூன் மாதம் 20 ஆம் தேதி  வரை நிறுத்தி வைக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் கொரோனா தாக்குதல் பரவி பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 118 ஆக உயர்ந்துள்ள...

அச்சுறுத்தும் கொரோனா: அதிகரிக்கும் உயிரிழப்பு..!

கொரோனா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 125 ஆக உயர்ந்துள்ளது.  உலகயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டு 50 நாட்களைக் கடந்து விட்ட நிலையில் அங்கு தினசரி 100க்கும்...

இந்தியர்களை அழைத்து வர மிகப்பெரிய விமானம் சீனா செல்கிறது.

சீனாவின் வூகான் நகரில் இருந்து கொரனோ வைரஸ் பிடியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வர ராணுவத்தின் மிகப்பெரிய விமானம் ஒன்று இன்று சீனா செல்கிறது. சி 17 ரக விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாளை நாடு திரும்புகின்றனர். ஏற்கனவே...

சென்னைக்கு வந்த 2 சீனர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் கொரோனா அறிகுறியுடன் இருந்ததாகக் கூறப்பட்ட 2 சீனர்களுக்கு பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக செய்திக்குறிப்பில் சீனாவில் இருந்து 18-ஆம் தேதி சென்னை வந்த எம்.வி. மேக்னட் கப்பலில்...

கொரோனாவை தடுக்கும் வாய்ப்புகளை தவறவிட்ட சீனா...

கொரோனா வைரஸ் பற்றியும், அதனை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியகூறுகள் குறித்தும் சர்வதேச அமைப்புகள் சீனாவிடம் நான்குமுறை எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் வூகான் நகரில் டிசம்பர் 8ஆம் தேதி கொரானா வைரஸ் உருவெடுத்ததாக சீன மருத்துவர்களே, டிசம்பர் 12ஆம் தேதி உறுதிப்படுத்தியிருக்கின்றனர். நோயாளி...

உகான் மருத்துவமனை இயக்குநர் கொரோனா வைரஸுக்கு பலி

சீனாவின் உகான் நகர மருத்துவமனை இயக்குநர் கொரோனா வைரஸ் தாக்கி பலியாகியுள்ளார். உகானிலுள்ள உசாங் மருத்துவமனை இயக்குநரும், நியூரோ சர்ஜனுமான லியு ஜிமிங் வைரஸ் தாக்கி இன்று காலை உயிரிழந்தார். இதை சீன அரசு ஊடகமும் உறுதி செய்துள்ளது. உகானில் வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை...

பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் P-81 போர் விமானங்கள்

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய சீன எல்லையான டோக்லாமில், இரு நாட்டுப் படையினருக்கு இடையே  நடந்த உரசலின் போது, சீன துருப்புக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க,  கடற்படையின் நவீன  P-81 நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக முப்படை தலைமை தளபதி...

கொரோனா பீதியால் வெறிச்சோடிய சீன வீதிகள்.! புதிய யுக்தியை கையாளும் ஜிம்கள்

கொரோனாவின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் சீனாவில், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. உயிர்க்கொல்லி கொரோனா பாதிப்பால் மக்கள் வெளிய வர அஞ்சுகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள, அந்நாட்டு ஜிம் உரிமையாளர்கள் புதிய...