​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மத்திய இலங்கையில் சாலைப் பணிகளுக்கு கடன் வழங்க சீனா ஒப்புதல்

மத்திய இலங்கையில் சுமார் 6 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பில் சாலைப்பணிகளை மேற்கொள்வதற்கான கடன் வழங்க சீனா ஒப்புதல் அளித்துள்ளது. முதல் கட்டமாக இலங்கையின் தலைநகரான கொழும்புவை மலைநகரமான கண்டியுடன் இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த...

நீரிலும், நிலத்திலும் செல்லும் உலகின் மிகப் பெரிய விமானம்

நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய உலகின் மிகப் பெரிய விமானங்களை சீனா அடுத்த 4 ஆண்டுகளில் களத்தில் இறக்க உள்ளது. ஏஜி 600 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் இறக்கைகளுக்கு இடைப்பட்ட தூரம் 127 அடியாகும். மேலும் எரிபொருளை ஒருமுறை நிரப்பினால் தொடர்ந்து...

நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளான விமானத்தை விமானி பத்திரமாக தரையிறக்கி சாகசம்

சீனாவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளான விமானத்தை விமானி பத்திரமாக தரையிறக்கி சாகசம் செய்துள்ளார். சிச்சுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் ஏ319 என்ற விமானம் சோங்கிங் என்ற இடத்திலிருந்து ஹஷா ((Chongqing to Lhasa)) என்ற இடம் நோக்கிச் சென்று...

சீனாவில் ஓடும் ரயிலில் ஆண் குழந்தையை பிரசவித்த பெண்

சீனாவில் ஓடும் ரயிலில் கர்ப்பிணி ஒருவர் அழகிய குழந்தையை பெற்றெடுத்தார். ஜியோங் ((Xiong)) பகுதியில் அதிவேக ரயிலில் கர்ப்பிணி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து ரயில் பையாங்தியன் ((Baiyangdian)) ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அருகில்...

சீனாவின் ZTE நிறுவன சிக்கலை போக்கினார் டிரம்ப், 70,000 தொழிலாளர்களின் வேலையை மீட்டெக்க டிரம்ப் உதவி

சீனாவின் தொலைத்தொடர்பு உபகரண உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ZTE-க்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு, அமெரிக்காவின் வர்த்தக தொழில்துறை அமைச்சகத்தை, அதிபர் டொனால்டு டிரம்ப் கேட்டுக்கொண்டிருக்கிறார். அமெரிக்காவிலிருந்து, அந்நிறுவனத்திற்குத் தேவையான தொழில்நுட்பங்கள், உபகரணங்களை, 7 ஆண்டுகளை இறக்குமதி செய்ய, அமெரிக்க வர்த்தக...

சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் வெள்ளோட்டம்

சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி போர்க்கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது. சீன ராணுவத்தை நவீனப்படுத்தும் அந்நாட்டின் முயற்சியில் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது. சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியோகிங்கில் உள்ள டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்ட பெயரிடப்படாத...

2,000க்கும் அதிகமான ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கும் பெண்

சீனாவில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆதரவற்ற குழந்தைகளை பெண் ஒருவர் தனி ஆளாக பராமரித்து வருகிறார். தலைநகர் பீய்ஜிங்கை சேர்ந்த லில்லி என்ற அவர், 2006 ஆம் ஆண்டு இதற்காக சிறிய அளவில் ஒரு அமைப்பை தொடங்கினார். பெற்றோரால் கைவிடப்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகள், பிறவிநோய் குறைபாடு...

சீனாவில் ஊர்மக்கள் விரித்த வலையில் சிக்கிய பனிச் சிறுத்தை - உயிருடன் மீட்டு காட்டுக்குக் கொண்டு போன அதிகாரிகள்

சீனாவின் ஜின்னியாங் பகுதியில் உள்ள பனிமலையில் சிக்கிய சிறுத்தை ஒன்றை போலீசாரும் வனத்துறையினரும் உயிருடன் மீட்டனர். கிராமங்களில் வனவிலங்குகள் நுழையாதிருக்க ஊர்மக்கள் கட்டிய வலையில் இந்த சிறுத்தை சிக்கியிருந்தது. வேலிக்கு அருகே கூண்டை வைத்து அதனுள் சிறுத்தையை சிறைப்பிடித்தனர். அதன் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த...

3.5 லட்சம் துலிப் மலர்களின் கண்காட்சியில் மெய்மறந்த பார்வையாளர்கள்

சீனாவின் வடகிழக்கு லியானிங் மாகாணத்தில் முதன்முதலாக துலிப் என்றழைக்கப்படும் அல்லி மலர்களின் கண்காட்சி தொடங்கியுள்ளது. இங்கு சுமார் மூன்றரை லட்சம் துலிப் மலர்கள் சிவப்பு, வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, பர்ப்பிள் என பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கி இயற்கையின் பேரழகை புன்னகையை...

ஆசியாவின் மிகப்பெரிய அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தை ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள்

சீனா - வியட்நாம் நாடுகள் எல்லையின் நடுவே அமைந்திருக்கும் Detian அருவியில் பொங்கி வழிந்த நீரை சுற்றுலாப்பயணிகள் கண்டுரசித்தனர். ஆசியாவிற்கு உட்பட்ட சர்வதேச எல்லையை கடக்கும் அருவியில் மிகப்பெரிய அருவியான Detian அருவி, தெற்கு சீனாவில் பெய்த கடுமையான மழையால் நிரம்பிவழிகிறது. ஆக்ரோஷமாக...