​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டோக்லமில் மீண்டும் சீனா படைக்குவிப்பு என அமெரிக்கா குற்றச்சாட்டு

டோக்லமில் மீண்டும் சீனா சத்தமில்லாமல் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. டோக்லம் பீடபூமியில் இந்தியாவும், சீனாவும் படைக் குவிப்பில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. பின்னர் இருநாடுகளும் படைகளைத் திரும்பப் பெற்றன. இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில், இதுதொடர்பாக நடந்த விவாதத்தின் போது...

போக்குவரத்து நெரிசலுக்கு புதிய தீர்வு கண்ட சீன இளைஞர்

ஆயிரம் முறைக்கு மேல் தோல்வியடைந்த பின்னரும் மனம் தளராமல் பாடுபட்டு பறக்கும் மோட்டார் சைக்கிளை சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். ஸாவோ டெலி ((Zhao Deli)) என்ற அந்த இளைஞர் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் அலுவலகம் செல்ல பறக்கும் மோட்டார்...

சீனாவில், திடீர் 4 அடி பள்ளத்தில் சிக்கிய 80 வயது முதியவர்

சீனாவில், 80 வயது முதியவர் ஒருவர், திடீரென ஏற்பட்ட பள்ளத்துக்குள் விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 20-ஆம் தேதி, ஜியாமுஷியில், 80 வயதான முதியவர் ஒருவர் கார் பார்க்கிங் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, தரையில் திடீரென 4 அடி...

சீனாவில் கண்டறியப்பட்டுள்ள டைனோசர் படிமங்கள்

சீனாவில் கண்டறியப்பட்டுள்ள டைனோசர் படிமங்கள், கண்டங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருந்ததை உறுதிப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீனாவின் லிங்க்வூ (Lingwu) நகரில், குட்டி முதல் பெரிய டைனோசர்கள் வரை சிலவற்றின் எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள், 17 கோடியே 40...

சீனாவில் வானுயர்ந்த கட்டடத்தின் உச்சத்தில் அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்று

தென்மேற்கு சீனாவில் வானுயர்ந்த கட்டடத்தின் உச்சியில் இருந்து அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீருற்று பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.  குய்யாங் ((Guiyang)) மாகாணத்தில் கட்டப்பட்ட 397 அடி உயர அடுக்குமாடிக் குடியிருப்பில், 350 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் அருவியாகக் கொட்டும் வகையில் இந்த...

தற்கொலைப்படை நீர்மூழ்கிக் கப்பலை தயாரிக்கிறது சீனா

மனிதர்களற்ற தற்கொலைப் படை நீர்மூழ்கிக் கப்பலை சீனா தயாரித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் குறைந்த செலவில் டீசல் மற்றும் மின்னாற்றலால் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காமிகாஸி ((Kamikazi)) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் வரும்...

சீனா - பாகிஸ்தான் தொழில்வழித்தடம் அமைக்கும் திட்டத்தில் பாதிப்பு

5000 கோடி டாலர் மதிப்பில் சீனா - பாகிஸ்தான் இடையிலான தொழில் வழித்தடம் அமைக்கும் திட்டம் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வர்த்தக பயன்பாட்டுக்காக உலகின் பல்வேறு நாடுகளை இணைக்க சீனா பட்டு சாலை திட்டத்தை 90ஆயிரம் கோடி டாலர்...

அமெரிக்காவுக்கு எதிராக சீனா சத்தமில்லாமல் பனிப்போர்

அமெரிக்காவுக்கு எதிராக சத்தமில்லாமல் பனிப்போரை சீனா தொடுத்து இருப்பதாக சி.ஐ.ஏ. குற்றம்சாட்டியுள்ளது. இருநாடுகள் இடையே தற்போது வர்த்தகப் போர் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள சி.ஐ.ஏ. அதிகாரி மைக்கேல் கோலின்ஸ் ((Michael Collins)), அமெரிக்காவுக்கு எதிராக சீனா அமைதியான முறையில் பனிப்போரை தொடுத்து...

சீனாவில் வரைமுறையற்ற வேட்டையால் மூக்கில்லாத குரங்குகளின் எண்ணிக்கை குறைவு

சீனாவில் மூக்கில்லாத குரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதால் விலங்கியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். யுன்னான் மாகாணத்தில் ((Yunnan)) உள்ள யாங்ட்ஷி நதியின் கரைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் மூக்கில்லாத குரங்குகள் வாழ்ந்து வந்தன. வரைமுறையின்றி வேட்டையாடப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் குரங்குகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்தது. இதனையடுத்து...

துரோகம் செய்த கணவனின் ஆடி காரை அடித்து நொறுக்கிய மனைவி

சீனாவில் தனக்கு துரோகம் செய்து வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ள கணவனின் ஆடிகாரை பெண் அடித்து நொறுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. கணவனும் காதலியும் பயணம் செய்துகொண்டிருக்கும் போதே ஆடி காரின் பானட்டில் அமர்ந்து பெண் சுத்தியலால் கண்ணாடியை நொறுக்கினார். இருப்பினும்...