​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீனாவில் கையடக்க முப்பரிமாண புரோஜெக்டர் கண்டுபிடிப்பு

தொழில் நுட்பத்தில் மேலும் ஒரு படி முன்னேறி விட்டது சீனா என்பதை வெளிகாட்டும் மற்றொரு கண்டுபிடிப்பு அறிமுகமாகி உள்ளது. அந்நாட்டின் ஜிங் சூ பிராந்தியத்தின் நான்ஜிங் நகரைச் சேர்ந்த சூ ஹூவான் என்பவரின் கண்டுபிடிப்பான 3 டி புரோஜெக்டர் மூலம் முப்பரிமாண காட்சிகளை...

சீனாவில் ஆளில்லா வாகனம் செல்போன் கடைக்குள் புகுந்தது விபத்து

சீனாவில் ஆளில்லா வாகனம் செல்போன் கடைக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜியாங்சு மாகாணத்தில் கடந்த மாதம் செல்போன் கடையின் நுழைவாயில் அருகே இருந்த கண்ணாடியை தள்ளிவிட்டபடி டிரக் ஒன்று உள்ளே நுழைந்தது. ஆனால் ஓட்டுநர் இருக்கையில் யாரையும் காணாததால் மர்மம்...

சீனாவில், மே தின விடுமுறையை கழிக்கும் வகையில் பிரம்மாண்ட மின்விளக்கு காட்சியகம்

சீனாவில், மே தின விடுமுறையை கழிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரம்மாண்ட மின் வண்ண விளக்கு காட்சியகம், பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. சீனாவின் Sichuan மாகாணத்தில் உள்ள Qinglong என்ற கிராமத்தில், மே தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, வண்ணவிளக்கு காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கண்கவர்...

சீனாவில் சர்வதேச இரட்டையர் திருவிழா கொண்டாட்டம்

சீனாவில் நடைபெறும் சர்வதேச இரட்டையர் திருவிழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இரட்டையர்கள் பங்கேற்றுள்ளனர். மோஜியாங் என்ற இடத்தில் 14 வது ஆண்டாக நடைபெறும் திருவிழா, கடந்த ஞாயிறன்று தொடங்கியது. தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட...

சீனாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

சீனாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 9 பேர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தனர். சீனாவில் உள்ள Shanxi மாகாணத்தில் உள்ள,  Caijiazhuang கிராமத்தில், திங்கட்கிழமை இச்சம்பவம் நடந்தது. அதிகாலை நேரத்தில் திடீரென ஏற்பட்ட மண் சரிவில், வீடுகள் சிக்கி சேதமடைந்தன. மண்ணுக்குள்...

புழுக்கமாக இருந்ததால் விமானத்தின் அவசர கால கதவைத் திறந்த பயணி..!

சீனாவில் விமானத்தில் புழுக்கமாக இருப்பதாகக் கூறி அவசரகாலக் கதவைத் திறந்த பயணியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 27-ம் தேதி த லக்கி ஏர் என்ற விமானம் மியாங்யாங் நஞ்சியாவோ (Miangyang Nanjiao) விமான நிலையத்துக்கு வந்தது. பயணிகள் ஒருவர் பின் ஒருவராக...

இந்தியாவும் சீனாவும் முதிர்ச்சி பெற்ற நாடுகள் - சீன வெளியுறவுத்துறை

இந்தியாவும் சீனாவும் அமைதியாகப் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளும் முதிர்ச்சியைப் பெற்றிருப்பதாக, சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. சீனாவின் ஊகான் நகரில் அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கும், இந்திய பிரதமர் மோடியும் சந்தித்து விரிவான பேச்சு நடத்தினர். இதுகுறித்து சீனவெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு...

சீனாவில் 300 ச.கி.மீ. பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தோட்டம்

சீனாவில் 300 சதுர கிலோ மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள வண்ண மலர்களால் ஆன தோட்டத்தைப் பார்வையிட சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஸிஜியாங் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க சிறிய சொகுசு ரயில் வசதியும் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜிஹூவா...

ரஷ்யாவில் நடைபெற உள்ள ராணுவ கூட்டுப் பயிற்சியில் இந்தியாவுடன் பாகிஸ்தான் மற்றும் சீனா பங்கேற்பு

செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் நடைபெற உள்ள ராணுவ கூட்டுப் பயிற்சியில் இந்தியாவுடன் பாகிஸ்தான் மற்றும் சீனா ராணுவத்தினர் பங்கேற்க உள்ளன. டோக்லாம் எல்லையில் நேருக்கு நேர் முறைத்துக் கொண்டு நின்ற இந்திய சீன ராணுவத்தினர் பிரதமர் மோடியின் சீனப் பயணத்திற்குப் பின்னர் கூட்டு...

சீனாவில் ஒரே பிரசவத்தில் 5 குட்டிகளை ஈன்ற மஞ்சூரியன் இன புலி

சீனாவில், அரிதாகி வரும் மஞ்சூரியன் இனத்தை சேர்ந்த புலி, ஒரே பிரசவத்தில் 5 குட்டிகளை ஈன்றுள்ளது. இதில், 3 பெண் குட்டிகள் அடங்கும். அங்குள்ள Heilongjiang மாகாணத்தில் உள்ள மிருகக்காட்சி சாலையில், தாய் புலியும், குட்டிகளும் நலமாக உள்ளதாக தெரிவித்த மிருகக்காட்சி சாலை...