​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீனாவில் சர்வதேச ராணுவ வீரர்களுக்கான தடை தாண்டும் போட்டிகள்

சீனாவில் சர்வதேச ராணுவ வீரர்களுக்கான தடை தாண்டும் போட்டிகள் நடைபெற்றன. ஈரான், ரஷ்யா, சூடான், வெனிசுலா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். ஃபுஜியான் மாகாணத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் ஓட்டம், தடை தாண்டுதல், பதுங்கிப் பாய்தல் போன்ற 19...

சீனாவில் சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடிய ஒட்டகம் மீட்பு

சீனாவில் சேற்றில் சிக்கிய ஒட்டகம் ஒன்று 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டது. சீனா, மங்கோலியாவுக்கு இடைப்பட்ட வனாந்திரப் பகுதியில் ஒட்டகங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்தப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில்...

சீனாவில் கட்டுமானப் பணிகளை பார்வையிட அதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்து

சீனாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளான நேரடி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. தலைநகர் பெய்ஜிங்கில் கட்டுமானப் பணிகளை பார்வையிடுவதற்காக கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வானில் வட்டமடித்து சுழன்றது. பின்னர் யாரும்...

மனைவியின் நாட்டை தவறாக குறிப்பிட்ட பிரிட்டன் அமைச்சர்

சீனா பயணம் சென்ற பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜெர்மி ஹண்ட் ((Jememy hunt)) தமது மனைவியை சீனர் எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக ஜப்பானியர் என தவறுவதலாக குறிப்பிட்டார். அமைச்சராகப் பதவியேற்ற பின் முதன் முறையாக அவர் சீனப் பயணம் சென்றார். உடன்...

சீனாவில் எஸ்கலேட்டர் கோளாறால் ஒரு வயது குழந்தையின் கையில் பலத்த காயம்

சீனாவில் எஸ்கலேட்டர் கோளாறால் ஒரு வயது குழந்தையின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. நேற்று, யோங்சவ் (Yongzhou) பகுதியில், சூப்பர் மார்க்கெட்டில் எஸ்கலேட்டர் எனும் நகரும் படிக்கட்டு கோளாறானது. ஏறிக் கொண்டிருந்த படிக்கட்டு சரசரவென இறங்கியதால், குழந்தை ஒன்றின் கை, எஸ்கலேட்டர் படி...

ஒரே தாயின் வயிற்றில் பிறந்த 3 பாண்டாக்களின் பிறந்த நாள் விழா

சீனாவில் ஒரே தாயின் வயிற்றில் பிறந்த மூன்று பாண்டா கரடிகள் தங்களின் 4வது பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடின. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் அவை வளர்க்கப்பட்டு வருகின்றன.  நான்காவது பிறந்ததினத்தை முன்னிட்டு பாண்டாக்களுக்கு  மூங்கில் குருத்துக்கள், ஐஸ் பாளங்கள் வழங்கப்பட்டன....

தொலைத்தொடர்பு பணிகளுக்கான இரட்டை செயற்கைக் கோளை விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியது சீனா

தொலைத்தொடர்பு பணிகளுக்கான இரட்டை செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக ஏவியுள்ளது. தென்மேற்குப் பகுதியில் உள்ள ஸி சாங் ((Xichang)) என்ற ஏவுதளத்தில் இருந்து நேற்று செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன. விண்ணில் செலுத்தப்பட்ட மூன்றே மணி நேரத்தில் இரு செயற்கைக்கோள்களும் சுற்றுவட்டப் பாதையின் சரியான...

ஆளில்லாத ஹெலிகாப்டர்களைத் தயாரித்தது சீனா

கலவரங்களைக் கட்டுப்படுத்தவும், உளவுப் பணிகளுக்கும் பயன்படும் வகையில் ஆளில்லாத ஹெலிகாப்டர்களை சீனா தயாரித்துள்ளது. வடகிழக்கு சீனாவில் உள்ள ஷென்யாங் (Shenyang) நகரில் உள்ள வானூர்தி ஆராய்ச்சித் திட்ட விஞ்ஞானிகள் இதனை வடிவமைத்துள்ளனர். இதற்கு முன் மற்ற நாடுகள் கண்டுபிடித்துள்ள ஆளில்லா ஹெலிகாப்டர்கள் தரைதளத்தில்...

சீன இறக்குமதி பொருட்களுக்கு தரக்கட்டுப்பாடு அவசியம் - நாடாளுமன்ற நிலைக்குழு

சீன பொருட்கள் இறக்குமதியால் இந்தியாவில் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால், வேலையிழப்பு அதிகளவில் நிகழ்வதாகவும், நாடாளுமன்ற நிலைக்குழு வேதனையுடன் கூறியுள்ளது. இதனால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான பொருட்களுக்கு தரக்கட்டுப்பாடுகளுடன், அவற்றிற்கு தர அளவு நிர்ணயிப்பதும், சோதிப்பதும் அவசியமாகும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து வழிகளிலும்...

டோக்லாமில் கட்டுமான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது சீனா

டோக்லாம் பகுதியில் மிகப்பெரிய ராணுவ குடியிருப்பை சீனா உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் முச்சந்திப்பான டோக்லாமில் இருந்து சீனாவின் யாதுங் ராணுவ தளத்துக்கு 12 கி.மீ. தொலைவுக்கு   சாலை அமைக்கப்படுவதாகவும், இந்த பணிகள்...