​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அகற்றப்பட்ட மின் விளக்குகள் - மங்கியது மாமல்லபுரம்

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்காக மாமல்லபுரத்தில்  அமைக்கப்பட்ட அலங்கார விளக்குகள் அகற்றப்பட்டதால் ஏமாற்றமடைந்த சுற்றுலாப் பயணிகள், நிரந்தரமாக அங்கு மின் விளக்கு வசதியை ஏற்படுத்தித் தருமாறு மத்திய தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.   இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்புக்காக...

பொலிவு பெற்ற மாமல்லபுரம்..! மாசடையாமல் காப்பது கடமை

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்காக சிறப்பு ஏற்பாடுகள், தூய்மைப் பணிகளால் கண்ணாடி போல் காட்சியளித்த மாமல்லபுரத்தை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள், இதே நிலை எப்போதும் நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழகத்தின், தொன்மையையும், சிற்பக் கலையையும்...

பிரதமர் மோடி, சீன அதிபருக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைநிகழ்வுகளுடன் வரவேற்பு

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை சென்னை விமான நிலையத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். சீன அதிபருக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியிலிருந்து நேற்று பகல் 12 மணியளவில் சென்னை...

தீவிரவாதத்தை ஒழிப்பதில் இணைந்து பணியாற்ற சீன அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்...

பயங்கரவாதிகளையும், தீவிரவாதத்தையும் ஒழிப்பதில் இந்தியாவும், சீனாவும் இணைந்து பணியாற்றவேண்டும் என்று சீன அதிபர் ஜின் பிங்கிடம், பிரதமர் மோடி சார்பில் வலியுறுத்தப்பட்டது.  மாமல்லபுரத்தில் சீன அதிபருக்கு மோடி இரவு விருந்து அளித்தார். அப்போது, இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும், நீண்ட நேரம்...

மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கிற்கு மோடி இரவு விருந்து...

மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். அதில் தமிழகத்தின் சைவ மற்றும் அசைவ உணவுகள் இடம்பெற்றிருந்தன. மாமல்லபுரம் சிற்பங்கள் மற்றும் கலைநிகழ்ச்சியைப் பார்வையிட்டபின், கடற்கரைக் கோவில் அருகிலேயே இரவு விருந்து நடைபெற்றது. சைவ மற்றும் அசைவ உணவுகள்...

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் 2-வது நாளாக இன்று சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், நேற்று மாமல்லபுரம் சென்றுவிட்டு இரவு...

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகைக்காக சிறப்பான ஏற்பாடுகள்..!

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாலை 5 மணியளவில் மாமல்லபுரம் வருவதையொட்டி இருதலைவர்களையும் வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருதலைவர்களையும் வரவேற்க, சென்னை விமான நிலையத்திலும், பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதோடு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.  பிரதமர் நரேந்திர மோடி, சீன...

ஹாங்கி. என். 501..! சீன அதிபரின் கார்

சீன அதிபர் ஜி ஜின் பிங் சென்னையில் இருந்து மாமல்லபுரம் சென்று வர  பிரத்யோக கார்கள் அந்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. சுமார் ஆறரை கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. கருப்பு நிறத்தில் குட்டி கப்பல்...

மாமல்லபுரத்தில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் - முதலமைச்சர்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வர இருப்பதை முன்னட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி...

பிரதமர் மோடி, சீன அதிபர் இன்று மாமல்லபுரம் வருகை....

பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்னை வர உள்ளனர். இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார்....