​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக சரிவு

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக, கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் 6 சதவீதமாக சுருங்கியுள்ளது. நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.2 சதவீதமாக இருந்தது. ஜூலை முதல்...

சீன விமானப்படை போர் விமானங்கள் கண்கவர் சாகசம்

சீன விமானப்படை உருவாக்கப்பட்டதன் 70 ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில் நடைபெற்ற போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. சீன மக்கள் விடுதலைப்படையின் விமானப்படை உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவுற்றதையடுத்து அதனை நினைவுகூரும் விதமாக கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து...

இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை கொள்ளையடிப்பதாக டிரம்ப் ஆவேசம்

இந்தியாவையும் சீனாவையும் இன்னும் வளரும் நாடுகளாக கருதுவதா என உலக வர்த்தக கழகத்திற்கு கேள்வி எழுப்பியுள்ள அதிபர் டிரம்ப், இரு நாடுகளும் அமெரிக்காவை மோசடி செய்து கொள்ளையடிப்பதாக ஆவேசப்பட்டுள்ளார். உலக வர்த்தக கழகத்தின் வகைப்பாட்டின்படி இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் ஆகும்....

தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது சீனா

புதிய தகவல்தொடர்பு தொழில்நுட்ப ஆய்வு செயற்கைகோளை, சீனா, வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. அந்நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜி-சாங் செயற்கைக்கோள் ஏவுதல் மையத்தில் இருந்து, லாங் மார்ச்-3B ((Long March-3B)) என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சீன நேரப்படி நேற்றிரவு 11.21...

காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க ஆக்கப்பூர்வமாக உதவத் தயார் - சீனா

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செய்ய விரும்புவதாக சீன அரசு அறிவித்துள்ளது. இந்தியாவுடனான நட்புறவை பாகிஸ்தானுடனான நட்புடன் ஒப்பிடக்கூடாது என்றும், அது சுதந்திரமானது என்றும் சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ வெளியிட்ட அறிக்கையில்,...

உலைகலன்கள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு; 6 பேர் காயம்

தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பிராந்தியத்தில் உள்ள லுச்சுவான் கவுண்டியில் தொழிற்சாலை ஒன்றில் உலைகலன்கள் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். குவாங்சி லங்கே நியூ மெட்டீரியல்ஸ் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்தில் உலை கலன்கள் பயங்கர சத்ததுடன் வெடித்தன. இதில் 4 ஊழியர்கள்...

மோடி - ஜின்பிங் மாமல்லபுர சந்திப்பு தமிழகத்திற்கு கிடைத்த பெருமை

இந்தியா- சீனா இடையிலான பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடைபெற்றது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டதால் தான் தமிழகத்திற்கு இந்த பெருமை கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனை...

சீனாவை பிரிக்க முயற்சிப்போர் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படுவார்கள்

சீனாவை பிரிக்க முயற்சிப்போர் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படுவார்கள் என நேபாள பயணத்தின் போது சீன அதிபர்  ஜின்பிங் எச்சரித்துள்ளார். மாமல்லபுரம் பயணத்தை முடித்துக் கொண்டு நேபாளம் சென்ற சீன அதிபர், அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி, பிரதமர் கே.பி.சர்மா...

அகற்றப்பட்ட மின் விளக்குகள் - மங்கியது மாமல்லபுரம்

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்காக மாமல்லபுரத்தில்  அமைக்கப்பட்ட அலங்கார விளக்குகள் அகற்றப்பட்டதால் ஏமாற்றமடைந்த சுற்றுலாப் பயணிகள், நிரந்தரமாக அங்கு மின் விளக்கு வசதியை ஏற்படுத்தித் தருமாறு மத்திய தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.   இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்புக்காக...

நேபாளம் -சீனா இடையே சுரங்க ரயில்,சாலை அமைக்க திட்டம்

நேபாளத்தில் சுரங்க ரயில் அமைப்பது உள்ளிட்ட சில ஒப்பந்தங்களில் சீனா கையெழுத்திட்டுள்ளது. மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங் நேபாளத்திற்கு சென்றார். காட்மண்டுவில் நேபாள அதிபர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்தியதை அடுத்து பல்வேறு...