​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

செய்தியாளர்களின் கேள்விகளால் ஓட்டம் பிடித்த மேயர்

சிலி நாட்டில் நடந்துவரும் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மேயர் ஓட்டம் பிடித்த வீடியோ வெளியாகி உள்ளது. தென் அமெரிக்க நாடான சிலியில், கடந்த சில மாதங்களாக சுகாதாரம், கல்வி மற்றும் பொது சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எரிபொருட்கள் விலை...

சிலி நாட்டுக்கு ஆதரவாக அர்ஜென்டினாவிலும் பேரணி

சிலி நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளதால், தலைநகர் சான்டியாகோ போர்க்களமாக காட்சியளிக்கிறது. சிலியில் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் கடந்த மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் பிரதமர் செபஸ்டின் பினேரா பதவி...

சிலி நாட்டில் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம்

சிலி நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்து அகற்றினர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில், மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த மாதம் முதல் மக்கள்...

மெட்ரோ ரயில் கட்டண உயர்வை கண்டித்து தொடரும் போராட்டம்

சிலி நாட்டில் மெட்ரோ ரயில் கட்டண உயர்வை கண்டித்து தொடர் போராட்டம் நடந்து வருவதால், பல இடங்கள் போர்க்களமாக காட்சியளிக்கின்றன. அந்நாட்டின் தலைநகர் சான்டியாகோவில், ரயில் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து இளைஞர்கள் மற்றும் மக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டம்...

சிலி நாட்டில் பொதுப்போக்குவரத்து கட்டண உயர்வை எதிர்த்து வலுக்கும் போராட்டம்

சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோ சாலைகளில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அரசிற்கு எதிராக குரலெழுப்பினர். பொதுப் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து அந்நாட்டில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தலைநகர் சாண்டியாகோவில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் தேசியக்கொடியை கையில் ஏந்தியபடியும், விசில்கள் அடித்தும் அரசுக்கு...

சிலி நாட்டில் போக்குவரத்து கட்டண உயர்வை கண்டித்து தொடரும் போராட்டம்

போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து சிலி நாட்டில் போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில் துறைமுகத்தில் இருந்த கடை ஒன்று சூறையாடப்பட்டது. லத்தின் அமெரிக்காவின் வளமிக்க நாடான சிலியில் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு மக்களிடையே எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்...

சிலி நாட்டில் தொடரும் உச்சகட்ட போராட்டம்-15 பேர் கொல்லப்பட்ட நிலையில் 6000 பேர் கைது

போக்குவரத்து கட்டண உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் 15 பேர் கொல்லப்பட்ட நிலையில் ஆறாயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்அமெரிக்க  நாடான சிலியில் சமீபத்தில் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது....

தொடர் போராட்டத்தால் போர்க்களமாக காட்சியளிக்கும் சிலி நாடு

சிலி நாட்டில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் தீவரமடைந்து வருவதால், பல நகரங்கள் போர்க்களமாக காட்சியளிக்கின்றன. அந்நாட்டின் தலைநகர் சான்டியாகோவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ரயில் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது...

கடல் போல் திரண்ட மக்கள் -அரசைக் கவிழ்க்க வெடித்த போராட்டம்

சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் பல்பொருள் அங்காடிக்கு வன்முறையாளர்கள் தீவைத்ததில் 3 பேர் உயிரிழந்கனர். தொடரும் வன்முறைப் போராட்டங்கள் காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமானோர் விமான நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. சாண்டியாகோ உள்ளிட்ட சிலியின் நகரங்கள் கடந்த சில...

மெட்ரோ ரயில் கட்டண உயர்வு: சிலி தலைநகரில் அவசர நிலை பிரகடனம்

மெட்ரோ ரயில் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடான சிலியில், பீக் ஹவர் மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்தி அந்நாட்டு அரசு அண்மையில்...