​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பள்ளி வாகனத்தில் திடீர் தீ - 4 குழந்தைகள் உடல்கருகி உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி வாகனம் தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணித்த குழந்தைகள் 4 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். சங்ரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றிலிருந்து சுமார் 12 குழந்தைகளை அழைத்து வந்த வாகனம், வரும் வழியில் தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்து வயல்களில் வேலை பார்த்துக்...

கருவிலுள்ள குழந்தைகளுக்கு கருணை காட்டும் கொரோனா..?

கொரோனாவின் கொடூர பார்வையில் இருந்து தப்பிக்க முடியாமல் தொடர்ந்து சின்னாபின்னமாகி வரும் சீனாவில், இதுவரை 1500-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா (COVID-19) வைரஸ் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு குறைந்த அளவு பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மிக...

கார் மீது மோதி விபத்து.. பள்ளிப் பேருந்தினுள் திசைக்கொருவராக விழுந்த குழந்தைகள்

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்தினுள் குழந்தைகள் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. ஓஹியோ மாகாணத்தில் சில குழந்தைகள் தங்களுக்கான பள்ளி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கார் ஒன்று குறுக்கிட்டதால் நிலைதடுமாறிய பேருந்து ஓட்டுநரால் காரும், பேருந்தும் மோதிக்...

டிக்டாக்கில் கத்தியை காண்பித்து கானா பாடலுக்கு நடித்த 2 சிறுவர்கள் கைது

சென்னை தாம்பரம் அருகே டிக்டாக்கில் கானா பாடல் ஒன்றுக்கு கத்தியை காண்பித்து நடித்தது மட்டுமில்லாமல், காவல் நிலையத்தின் புகைப்படத்தையும் வீடியோவில் பயன்படுத்திய இருசிறுவர்கள் கைதாகினர். பீர்க்கன்காரணையில் உள்ள கறிக்கடை ஒன்றில் இருசிறுவர்கள் வேலைப்பார்த்து வந்துள்ளனர். இவர்கள் டிக்டாக்கில் கானா பாடல் ஒன்றுக்கு...

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பெற்றோர் அச்சமடைய வேண்டாம் - அமைச்சர் வேண்டுகோள்

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சமடைய வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற...

மக்கள் சேவையே முக்கியம்.. குழந்தை பெற்றுக்கொள்ளாததற்கு காரணம் சொன்ன விஜயசாந்தி

1980-ம் ஆண்டு கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயசாந்தி. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில்...

சிறைத் தண்டனை பெற்றவர்களின் குழந்தைகளுக்காக சிறப்பு நிகழ்ச்சி

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் சிறைத் தண்டனை பெற்ற பெற்றோருடன் வளரும் குழந்தைகளுக்காக சிறைத்துறை அதிகாரிகள் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இயேசுவின் பிறப்பை கொண்டாடும் கத்தோலிக்க திருவிழாவான எபிபானியை முன்னிட்டு, லா பாஸ் சிறைச்சாலைக்குள் இந்த கொண்டாட்டங்கள் நடந்தன. பல்வேறு குற்றங்களுக்காக சிறைத்...

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இடம்பெறாத குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படமாட்டார்கள்

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இடம்பெறாத குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படமாட்டார்கள் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், பெற்றோர்களின் பெயர்கள் பதிவேட்டில் இருந்தாலும் குழந்தைகளின் பெயர்கள்...

புத்தாண்டில் குழந்தை பிறப்பு: இந்தியா முதலிடம்

புத்தாண்டு தினத்தன்று உலகம் முழுவதும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 78 குழந்தைகள் பிறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள யுனிசெப் நிறுவனம் உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில்தான் குழந்தைகள் பிறப்பு அதிகம் என்று கூறியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், பசிபிக் பெருங்கடலில் இருக்கும்...

குரு கோபிந்த் சிங்கின் 355ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

சீக்கிய மதத்தை உருவாக்கி வளர்த்த பத்து குருக்களில் பத்தாவது குருவான போர்வீரர் குருகோபிந்த் சிங்கின் 355ஆவது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  சீக்கியர்கள் இதற்காக நேற்று பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்தினர். அமிர்தசரஸ் நகரின் புனிதத் தலமான பொற்கோவில் குருதுவாராவில் இருந்து...